தந்தை - மகன் - பேரன் என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது கொள்ளுப் பேரனையும் களமிறக்க தாயாராகி விட்டது. ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை என்று வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'தந்தை - மகன் - பேரன்' என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது 'கொள்ளுப் பேரனையும்' களமிறக்க தாயாராகி விட்டது. 'ஒரே குடும்பம்' தான் திமுகவின் ஒரே கொள்கை என்று வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே முடி சூட்டப்படும்.Child Actressமுதலீடு செய்ய சூப்பர் வாய்ப்பு! வரி விலக்குடன் கூடிய 7 திட்டங்கள்..!
திமுகவின் தேச விரோத முகம் அம்பலமாகிவிட்டதால் முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அச்சமடைந்திருக்கிறார் என்று பாஜகவை சேர்த்த வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்."ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர்கள் அணி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்,"'ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்' மூலம், ஒற்றையாட்சி முறையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது.
'தந்தை - மகன் - பேரன்' என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது 'கொள்ளுப் பேரனையும்' களமிறக்க தாயாராகி விட்டது. 'ஒரே குடும்பம்' தான் திமுகவின் ஒரே கொள்கை. அந்த ஒரே குடும்பத்திலும் ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் மகுடம் சூட்டப்படும். ஆனால், பேசுவதெல்லம் சமூக நீதி, பெண்ணுரிமை. நான்காவது தலைமுறையை அரசியலுக்கு கொண்டுவர இப்போதே ஆயத்த பணிகளை திமுக தொடங்கிவிட்டது. இந்த நான்காவது தலைமுறையிலாவது வீட்டில் இருக்கும் பெண் வாரிசை கொண்டு வரலாமே. அதற்கு திமுகவுக்கு மனமில்லை.
தனிப் பெரும்பான்மை இல்லாத போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் சர்வாதிகார ஆட்சியை நடத்தியது திமுக. யார் ஒற்றை ஆட்சி முறையை நடத்தி வருகிறார்கள் என்பதை இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்வார்கள். பாஜகவை பற்றியும், பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும் கூட்டணிக் கட்சிகள் நன்கு அறிவார்கள். பிரதமர் மோடியின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்கள் மத்திய அரசை ஆதரித்து வருகிறார்கள். பாஜகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் இடையே விரிசல் வந்து விடாதா என்று முதலமைச்சர் மு.க.
Vanathi Srinivasan Twitter Vanathi Srinivasan Latest News Vanathi Srinivasan Vs Dmk Vanathi Srinivasan Udhayanidhi Stalin Vanathi Srinivasan Bjp Vanathi Srinivasan Coimbatore Mk Stalin Pongal Celebration Mk Stailn Dmk Udhayanidhi Stalin Dmk Vs Bjp Tamilnadu Bjp Annamalai Latest News Annamalai Press Meet வானதி ஸ்ரீனிவாசன் வானதி ஸ்ரீனிவாசன் பாஜக வானதி ஸ்ரீனிவாசன் திமுக வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வானதி ஸ்ரீனிவாசன் கோவை திமுக அரசு முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Live : சீமான் மீது வழக்குப்பதிவு திமுக ரியாக்ஷன் ஈரோடு வேட்புமனு தொடக்கம் - இன்றைய நாளின் முக்கிய செய்திகள்Live : சீமான் மீது வழக்குப்பதிவு திமுக ரியாக்ஷன் ஈரோடு வேட்புமனு தொடக்கம் - இன்றைய நாளின் முக்கிய செய்திகள்
और पढो »
Live : ஈரோடு இடைத்தேர்தல் திமுக போட்டி அதிமுக புறக்கணிப்பு பொங்கல் விடுமுறை அப்டேட்Live : ஈரோடு இடைத்தேர்தல் திமுக போட்டி அதிமுக புறக்கணிப்பு பொங்கல் விடுமுறை அப்டேட்
और पढो »
தமிழ்நாடு: திமுக கூட்டணி மோதல், இந்தியா தோல்வி, அதிமுகவுக்கு அண்ணாமலை கிரீன் சிக்னல்.இன்றைய முக்கிய செய்திகளில், திமுக கூட்டணியில் மோதல், இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரில் டெஸ்ட் போட்டியில் தோல்வி, அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி செல்ல தயாராக இருப்பதும் அடங்கும்.
और पढो »
மூட்டு வலிக்கு முடிவு கட்ட... உதவும் சில எண்ணெய் மசாஜ்... ட்ரை பண்ணுங்கமூட்டு வலி, முழங்கால் வலி ஒரு பொதுவான பிரச்சனை. இப்போது வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
और पढो »
அடுத்த கட்ட நகர்வு இது தான்? என்ன செய்யப் போகிறது திமுக? இன்றைய முக்கிய செய்திகள்!Live: ஆளுநரை சந்தித்த விஜய் - அடுத்த கட்ட நகர்வு இது தான்? என்ன செய்யப் போகிறது திமுக? இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த நிவாரணம்: புதிய ஓய்வூதிய முறை... இனி அந்த கவலை இல்லைEPS Pension: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை அமலுக்கு வந்துள்ளது. இப்போது ஓய்வூதியம் பெறுவோர் நாட்டின் எந்த வங்கியின் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
और पढो »