மூட்டு வலி, முழங்கால் வலி ஒரு பொதுவான பிரச்சனை. இப்போது வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
உணவில் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததாலும், வயதானதால் தசைகள் மற்றும் திசுக்கள் பாதிக்கப்படுவதாலும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.
மூட்டு வலிக்கான சிகிச்சை: முழங்கால் வலியை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது முழங்கால்களில் வலி ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் அடிக்கடி கடுமையான வலி இருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதோடு, முழங்கால் வலிக்கு வீட்டு வைத்தியம், உடற்பயிற்சிகள் மற்றும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.மூட்டு வலி, முழங்கால் வலி என்பது இன்றைய காலகட்டத்தில் பரவலாகக் காணப்படும் பிரச்சனையாக உள்ளது.
Oils That Cure Knee Pain Joint Pain முழங்கால் வலியை போக்கும் எண்ணெய் Oil For Knee Joint Pain In Winters Ayurvedic Oil For Joint Pain Home Remedies For Knee Pain Knee Pain Exercises Diet For Joint Pain Home Remedies For Knee Pain Remedy For Joint Pain Knee Pain Relief Baba Ramdev Yoga For Knee Pain Yoga For Joint Pain Ayurvedic Medicine For Joint Pain Joint Pain In Knees Joint Pain In Winter முழங்கால் வலிக்கு வீட்டு வைத்தியம் தீராத மூட்டு வலிக்கான வீட்டு வைத்தியம் கை கால் மூட்டு வலி மூட்டு வலி வலி மருந்து மூட்டு வலிக்கான ஆயுர்வேத மருந்து
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திடீரென எகிறும் சுகர் லெவலை குறைகக் உதவும் இயற்கையான வழிமுறைகள்Diabetes Control Tips: உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில இயற்கையான வழிகள் நமக்கு உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
காலையில் செய்ய வேண்டிய சில பழக்கங்கள் உடல் எடையை குறைக்க உதவும்காலையில் ஏற்கனவே பலரும் பின்பற்றும் சில பழக்கங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.
और पढो »
காலை உணவுகள்: தொப்பை கொழுப்பு குறைக்க உதவும் சில உணவுகள்காலை உணவுகள் மூலம் எடை இழப்பு முயற்சிக்கு வலு சேர்க்கலாம். ஊட்டச்சத்து நிறைந்த, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், கொழுப்பை எரிக்கும் உணவுகளை காலை உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
और पढो »
வீட்டில் பல் சொத்தை சரி செய்யும் வைத்தியங்கள்பல் சொத்தை வீட்டில் கிராம்பு, தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், மஞ்சள், வேம்பு, பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி சரி செய்யலாம்.
और पढो »
தேங்காய் எண்ணெய்... குக்கிங் ஆயிலா அல்லது ஹேர் ஆயிலா... 15 வருட வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படும் குக்கிங் ஆயிலா அல்லது தலையில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் ஹேர் ஆயிலா என்ற 15 வருடங்கள் பழமையான வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது.
और पढो »
Rain Update: இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழை நீடித்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
और पढो »