காலை உணவுகள்: தொப்பை கொழுப்பு குறைக்க உதவும் சில உணவுகள்

உடல்நலம் समाचार

காலை உணவுகள்: தொப்பை கொழுப்பு குறைக்க உதவும் சில உணவுகள்
உடல் எடைசுகாதாரம்காலை உணவு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 39%
  • Publisher: 63%

காலை உணவுகள் மூலம் எடை இழப்பு முயற்சிக்கு வலு சேர்க்கலாம். ஊட்டச்சத்து நிறைந்த, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், கொழுப்பை எரிக்கும் உணவுகளை காலை உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து நிறைந்த, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், கொழுப்பை எரிக்கும் உணவுகளை காலை உணவு களில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இது உங்களை உற்சாகமாக இருக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும், கூடுதல் கொழுப்பு மற்றும் கலோரிகளை விரைவாக வெளியேற்றவும் உதவுகிறது. தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடை யை விரைவாக குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களில் நல்ல கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அவற்றை இரவில் ஊறவைப்பதால் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சக்தி அதிகரிக்கிறது. காலையில் ஒரு கையளவு பருப்புகளை ஊறவைத்து உட்கொள்வது நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கும். அவற்றின் ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன. இவை உடல் எடையை வேகமாக குறைகக் உதவும்.நெல்லிக்காய், வைட்டமின் சி நிறைந்த சூப்பர்ஃபுட் ஆகும். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது உடலில் உள்ள நச்சுகளை விரைவாக நீக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தவும் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கவும் இது உதவும

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

உடல் எடை சுகாதாரம் காலை உணவு எடை இழப்பு கொழுப்பு உடல்நலம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..வெயிட் லாஸ்க்கு உதவும் 7 காலை உணவுகள்!! ஈசியா செஞ்சு சாப்பிடலாம்..
और पढो »

இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் உணவுகள்!இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற சூப்பர் உணவுகள்!இன்றைய இளைஞர்களுக்கு இருக்க கூடிய பெரிய பிரச்சனை இளம் வயதில் நரை முடி வருவது தான். இதனை சில உணவுகள் மூலம் சரி செய்ய முடியும்.
और पढो »

எச்சரிக்கை... டீயுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்...எச்சரிக்கை... டீயுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்...Side Effects of Tea: நம் நாட்டில் டீ அருந்தாதவர்களை பார்ப்பது அரிது. அதிகம் சோர்வாக அல்லது மந்தமாக உணரும் சமயத்தில், ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்காதவர்கள் இல்லை.
और पढो »

வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய உதவும் சிறந்த மஞ்சள் உணவுகள்வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய உதவும் சிறந்த மஞ்சள் உணவுகள்Best Foods For Vitamin B12:வைட்டமின் பி12 உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
और पढो »

வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சிவப்பு உணவுகள்வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சிவப்பு உணவுகள்Vitamin B12 Deficiency: வைட்டமின் பி-12 நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி-12 குறைந்தால், கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
और पढो »

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்Weight Loss Tips: உடல் பருமன் பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பு குறைய மறுக்கிறதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்.
और पढो »



Render Time: 2025-02-16 09:19:32