தியாகமும் வீரமும் தந்த வரம் நம் சுதந்திரம்: உலகே வியந்த சுதந்திர போராட்டம்.... சற்று திரும்பிப் பார்ப்போம்

Independence Day 2024 समाचार

தியாகமும் வீரமும் தந்த வரம் நம் சுதந்திரம்: உலகே வியந்த சுதந்திர போராட்டம்.... சற்று திரும்பிப் பார்ப்போம்
2024 Independence DayIndia Independence HistoryFreedom Struggle
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 109%
  • Publisher: 63%

Independence Day 2024: உதவி கேட்டு எந்திய கைகள் உரிமை கேட்கத் தொடங்கின. ஏக்கத்துடன் இருந்த மனங்களுக்கு அடிமைத்தனத்தின் தாக்கம் புரிந்தது. ஏங்கிய நெஞ்சங்கள் சுதந்திர உணர்வுகளை தாங்கிய நெஞ்சங்களாயின.

தியாகமும் வீரமும் தந்த வரம் நம் சுதந்திரம் : உலகே வியந்த சுதந்திர போராட்டம் .... சற்று திரும்பிப் பார்ப்போம்

இந்தியர்களாகிய நாம் இன்று நமது 78வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடி வருகிறோம். இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று, ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தின் பயனால் அடிமைகளாய் இருந்த நம் நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கினர். 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு சகாப்தத்தின் புதிய தொடக்கத்தைப் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.

மேலும் படிக்க | Independence Day 2024 Live : நாட்டின் 78வது சுதந்திர தின விழா.. தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி..! முதலில் அடிமைத்தனமே வழக்கமாகிவிடுமோ என்ற அபாயகரமான நிலை இருந்தது. ஆனால், சிறிது சிறிதாக மக்கள் மனதில் விடுதலைக்கான வேட்கை தொடங்கியது. அஞ்சி வாழ்ந்தால் அடிமைத்தனம் நிலையாகிவிடும் என்பதை புரிந்துகொண்ட மக்கள், குரல் எழுப்பி உரிமை முழக்கம் செய்யத் தொடங்கினர். நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் அரசியல் செய்வதை மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குட்ட குட்ட எழுந்தனர். ஆனால், ஆங்கிலேயர்களிடம் ஆயுத பலமும், ஆள் பலமும் இருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

2024 Independence Day India Independence History Freedom Struggle Sacrifice Of Freedom Fighters Freedom Fighters History Of India Freedom Struggle சுதந்திர போராட்டம் சுதந்திரம் Independence Day Speech 78Th Independence Day Happy Independence Day Independence Day Drawing Independence Day Images India Independence Day Indian Independence Day Independence Day In Tamil Theme Of Independence Day 2024 Independence Day Speech In Tamil சுதந்திர தினம் 2023 சுதந்திர தினம் Is It 77Th Independence Day 2023? Is It The 78Th Independence Day? Is This 77Th Or 78Th Independence Day? How Many Of Independence Day 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இது 77ஆவது சுதந்திர தினமா? அல்லது 78ஆவதா?... குழப்பமே வேண்டாம் - ஈஸியா புரிந்துகொள்ளலாம்!இது 77ஆவது சுதந்திர தினமா? அல்லது 78ஆவதா?... குழப்பமே வேண்டாம் - ஈஸியா புரிந்துகொள்ளலாம்!Independence Day 2024: இந்தாண்டு கொண்டாடப்படுவது 77ஆவது சுதந்திர தினமா அல்லது 78ஆவது சுதந்திர தினமா...? இந்த குழப்பத்திற்கான எளிய விடையை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
और पढो »

எலும்புகள் வலுவாக இருக்க... கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்எலும்புகள் வலுவாக இருக்க... கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்நமது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க கால்சியம் என்னும் ஊட்டச்சத்து மிக அவசியம் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
और पढो »

சுதந்திர தினத்தில் ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்.. இதோ முழு லிஸ்ட்சுதந்திர தினத்தில் ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்.. இதோ முழு லிஸ்ட்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
और पढो »

சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?Delhi Latest News: டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், இந்த வருட சுதந்திர தின விழாவில் அவருக்கு பதில் யார் கொடியேற்றும் உரிமையை பெறுவார்கள் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
और पढो »

தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்78th Independence Day 2024: 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த 23 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதக்கம் வழங்கப்படுகிறது.
और पढो »

பூஜ்ஜிய வரி..... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த முக்கிய தகவல்பூஜ்ஜிய வரி..... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த முக்கிய தகவல்India Taxation System: பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
और पढो »



Render Time: 2025-02-14 00:16:39