Congress Leader Adhir Ranjan: தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய வீடியோவை கையில் எடுத்த பாஜக.
Guru PeyarchiGuru PeyarchiJupiter Transit 2024
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றது ஆகும். எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது. எனவே, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்.. காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்" எனக் கூறினார்.தற்போது இந்த வீடியோவை கையில் எடுத்த பாஜக, காங்கிரசை குறிவைத்து ஆதிர் ரஞ்சனின் வீடியோவை வேகமாகப் பகிர்ந்து வருகிறது.
மேலும் படிக்க - “பெரும்பான்மை இருந்தும் இடஒதுக்கீட்டை நீக்கவில்லை”.. மோடியை பிரதமராக்குங்கள் -அமித்ஷா இந்தியா கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் இருப்பதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் திரிணாமுல் காங்கிரஸும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
West Bengal Lok Sabha Election Parliament Election 2024 Trinamool Congress Mamata Banerjee Congress Adhir Ranjan Trinamool Congress Bharatiya Janata Party Indian National Congress
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மருதாணியை தலையில் தேய்ப்பதால் இந்த பக்க விளைவுகள் வரலாம்! ஜாக்கிரதை!Mehendi Side Effects: மருதாணி முடிக்கு நல்லது என்றாலும், இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. எனவே, அவற்றை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
और पढो »
பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான்பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான், போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது தெரியுமா?
और पढो »
குளிர்ந்த நீரை அடிக்கடி குடித்தால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?குளிர்ந்த நீரை குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு சிலருக்கு இதய பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.
और पढो »
ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
और पढो »
தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடிKasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »