Thiruppuvanam Ramalingam murder NIA reward poster ; திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என கோவை மாநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
துப்பு கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுOTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies
தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். பாத்திரக்கடை நடத்தி வந்த இவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக 13 பேரை காவல்துறை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மொபைல் எண், இமெயில் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்ஐஏ உத்தரவாதம் கொடுத்திருக்கிறது.
NIA Reward Poster Rs. 25 Lakh Reward Coimbatore NIA Posters Popular Front Of India Ramalingam Murder Investigation NIA Probe Ramalingam Case Suspects NIA Coimbatore Notice திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு என்ஐஏ சுவரொட்டி 25 லட்சம் ரூபாய் ரொக்கதொகை பாப்புல் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய புலனாய்வு முகமை Ramalingam Murder Suspects Ramalingam Murder Case Reward NIA Search For Clues Thanjavur Ramalingam Murder Confidential Information Reward NIA Chennai Contact
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகைReserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
और पढो »
கோவையில் MyV3Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!கோவையில் பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மைவி3 உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
और पढो »
LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான காப்பீட்டு திட்டங்களாக உள்ளன.
और पढो »
நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!Nainar Nagenthiran: தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
और पढो »
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
और पढो »
இந்த வழிகளில் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வரும் ஜாக்கிரதைIncome Tax Notice: ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
और पढो »