திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு

GV Prakash Kumar समाचार

திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு
SaindhaviSaindhavi DivorceMusic Director GV Prakash Kumar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

GV Prakash Kumar Saindhavi Divorce Announcement: எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பகிர்ந்துள்ளனர்.

Health Tipsசனியின் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்fenugreek leavesஎங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பகிர்ந்துள்ளனர்., ஏ ஆர் ரகுமானின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும். சிறுவயதிலிருந்தே இசை உலகில் சாதித்து வரும் இவர் ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள், ஒரு கட்டத்தில் காதல் ரிலேஷன்ஷிப்பை தொடர, அது பத்தாண்டுகளுக்கு முன்னர் திருமண உறவிலும் முடிந்தது. ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஜோடிக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். இந்த குழந்தை 2020 ஆம் ஆண்டு பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது.தமிழ் திரையுலகை சேர்ந்த காதல் ஜோடிகள் சமீப காலமாக தங்கள் விவாகரத்து அறிவிப்பினால் ரசிகர்களுக்கு மினி ஹார்ட் அட்டாக்கையே கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிய உள்ளதாக தகவல் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மூக வலைதளப் பக்கத்தில்,"ஜிவி பிரகாஷும் நானும் பிரிவதாக முடிவு செய்து உள்ளோம். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். நன்கு யோசித்து தான் இந்த முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம். நாங்கள் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Saindhavi Saindhavi Divorce Music Director GV Prakash Kumar GV Prakash Saindhavi Divorce Divorced GV Prakash Saindhavi Cinema News ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சைந்தவி ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து விவாகரத்து செய்த ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து ஜி வி பிரகாஷ் விவாகரத்து சைந்தவி விவாகரத்து Gv Prakash Kumar Wife Saindhavi Family Saindhavi Gv Prakash Love Story Saindhavi Mother Saindhavi Parents Suchitra

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?
और पढो »

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?
और पढो »

1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..
और पढो »

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!SVC59 - விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
और पढो »

ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்! 13 படத்திற்கு டப்பிங் பேசிய தொடங்கி வைத்தார்!ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்! 13 படத்திற்கு டப்பிங் பேசிய தொடங்கி வைத்தார்!GV Prakash New Movie: நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 13 படத்திற்கு இன்று (4.5.2024) 13:13 மணியளவில் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்!
और पढो »

வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 13:46:52