Trigrahi Yogam In Mithun Rasi: மிதுன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்
மிதுன ராசி யில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன்National Pension SchemeAishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்
தற்போது ஜூன் 12ம் தேதியன்று சுக்கிரனும், அதற்கு இரண்டு நாட்கள் கழித்து புதனும் மிதுன ராசியில் பெயர்ச்சியாகும் நிலையில், ஜூன் 15-ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். எனவே, ஆனி மாதம் தொடங்கியதுமே, மிதுன ராசியில் மூன்று கிரகங்கள் இணைவதால் முக்கிரகங்களின் கூட்டு என்று அழைக்கப்படும் திரிகிரஹி யோகம்/திரிகிரஹி தோஷம் உருவாகிறது.
தற்போது மிதுன ராசியில் சுக்கிரன் புதனுடன் இணையும் சூரியன் ஏற்படுத்தும் திரிகிரஹி தோஷத்தினால் சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.மேஷம் திரிகிரஹி யோகம் உருவாவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று அதிக கவனம் தேவை. மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்களாக இருந்தாலும், தற்போது வேலை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பண விரயம், செலவுகள் அதிகரிக்கும்.
Gemini Horoscope Rasipalan Surya Shukra Guru Yuti 2024 Jupiter Transit Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar Massive Benefits Luck Success குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Guru Peyarchi In May Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal குரு பெயர்ச்சி 2024 Peyarchi Palangal Fame Money Success குருவின் கேரண்டி ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் மிதுன ராசி திரிகிரஹி தோஷம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!ஜூன் மாத கிரக பெயர்ச்சி பலன்கள்: ஜூன் மாதத்தில் சூரியன், சனி உள்ளிட்ட 6 கிரகங்களின் இயக்கம் மாறும் நிலையில் மீனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.
और पढो »
நாளை சூரியப் பெயர்ச்சி! இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!சூரியன் நாளை மே 14 அன்று காலை 11:58 மணிக்கு சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த சமயத்தில் சில ராசிக்காரர்களுக்கு நல்லதும், சிலருக்கு கேட்டதும் நடக்க வாய்ப்புள்ளது.
और पढो »
Mercury Combust: புதன் எரிப்பு நிலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்! பாவம் இந்த ‘5’ ராசிக்காரர்கள்!Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
திருமணத்திற்கு ரெடியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய 10 ஜாதகப் பொருத்தங்கள்!திருமணத்திற்கு ரெடியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய 10 ஜாதகப் பொருத்தங்கள்!
और पढो »
ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
और पढो »
Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார் தெரியுமா? இவர்தான் அந்த நடிகர்..
और पढो »