திருப்பதி செல்லும் பயணிகள் நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்புத்தூர், சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
தெற்கு ரயில்வே சொன்ன முக்கிய தகவல்சக்தியைக் கொண்டாடும் நவராத்திரி வந்தாச்சு! கோலகலமாய் கொலுப்படிகளை அமைக்க ஏற்ற நேரம்?Snekanதிருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே குட்நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, ஆன்மீக பயணமாக திருப்பதி செல்லும் பயணிகளின் வசதிக்காக, இரண்டாம் வகுப்பில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
அக்டோபர் 03 முதல் அக்டோபர் 15 வரை கோவையில் இருந்து புறப்படும் ரயில் எண் 22616 கோயம்புத்தூர் - திருப்பதி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 03 முதல் அக்டோபர் 16 வரை திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் எண் 22615, திருப்பதி - கோயம்புத்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22617 திருப்பதி - எஸ்எம்விடி பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் காட்பாடி, ஜோலார் வழியாக திருப்பதி வழியாக புறப்படும் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.
மேலும் படிக்க | Indian Post Office | தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த அறிவிப்பு உங்களுக்கானது! மேலும், 22618 எஸ்எம்விடி பெங்களூரு - திருப்பதி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக எஸ்எம்விடி பெங்களூரில் இருந்து அக்டோபர் 05 முதல் அக்டோபர் 16, 2024 வரை இயக்கப்படும். எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் மற்றும் நிறுத்தப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரயில் எண். 16511 SMVT பெங்களூரில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்பட்டு யஸ்வந்த்பூரை இரவு 9.25/9.
மறு மார்க்கத்தில், ரயில் எண். 16512 கண்ணூரில் இருந்து மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு, யஸ்வந்த்பூரை 06.10/06.30 மணிக்கு வந்து சேரும். காலை 07.45 மணிக்கு SMVT பெங்களூரு சென்றடையும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்ப பயணிகள் பயணத்தைத் திட்டமிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SMVT பெங்களூரு நிலையத்தில் உள்ள ரயில் எண்.
Tirupati Trains News Southern Railway Coimbatore To Tirupati Train Tirupati Train Booking Chennai To Tirupati Express Tirupati Saptagiri Express Updates திருப்பதி ரயில் அப்டேட் திருப்பதி ரயில் நியூஸ் தெற்கு ரயில்வே அறிவிப்பு திருப்பதி - கோவை ரயில் நியூஸ் தமிழ்நாடு நியூஸ் தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திருப்பதி லட்டு விவகாரம்: தோஷம் நீங்க... மாலை 6 மணிக்கு இதை செய்யுங்கTirupati Temple Laddu: பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை ஒன்று தற்போது வழங்கப்பட்டுள்ளது.
और पढो »
வெங்கடாசலபதியிடமே வேலையை காட்டிய பிரசாத தயாரிப்பு கமிட்டி! திருப்பதி லட்டுக்கே அல்வா?!திருப்பதி லட்டு பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது
और पढो »
மீண்டும் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ்?! பிரபலம் சொன்ன தகவல்..மீண்டும் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ்?! பிரபலம் சொன்ன தகவல்..
और पढो »
புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற ஏழுமலையானுக்கு மாவு தீபம்!Purattasi Sani Maavillakku : திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு தீபம் ஏற்றி வணங்குவது பெரும் புண்ணியம் ஆகும்...
और पढो »
திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட், சிகரெட் துண்டு... அடுத்தடுத்து சர்ச்சை; அதிர்ச்சியில் பக்தர்கள்திருப்பதி வெங்கடாசலபதி கோயில் பிரசாதமான லட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது லட்டு குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
और पढो »
லட்டு விவகாரம்: எச்சரித்த பவன் கல்யாண்... உடனே மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திTirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்த கருத்துக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
और पढो »