மீண்டும் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ்?! பிரபலம் சொன்ன தகவல்..
ஒரு வருடத்திற்கு முன்னர் பிரிந்த ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். இவருக்கும், இயக்குநரும்-ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவிற்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, இருவரும் பிரிய இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக பிரபலம் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
இது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியது. சமீபத்தில்தான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. தனித்தனியே பிரிந்து வாழ்ந்தாலும், இருவரும் தங்களின் குழந்தைகளை கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர். தனுஷும் ஐஸ்வர்யாவும் நேரிலேயே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத இந்த சமயத்தில், இருவரும் ஒன்று சேர இருப்பதாக ஒரு பிரபலம் பேசியிருக்கிறார். தமிழ் திரையுலகில், பிரபல பத்திரிக்கையாளராக விளங்குபவர் செய்யாறு பாலு.
Aishwarya Dhanush Dhanush Divorce Reconcile Aishwarya Rajinikanth Dhanush Divorce Reason What Was Reason Behind Aishwarya Dhanush Divorce Dhanush Divorce Reason தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து காரணம் தனுஷ் ஐஸ்வர்யா திருமண தேதி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இமாச்சல் காங்கிரஸ் அரசு கடன் வாங்கி சோனியா காந்தியிடம் கொடுக்கிறது: கங்கனா ரனாவத்Kangana Ranaut: இமாச்சல் பிரதேச மாநிலத்தின் ஊழக்கு யார் காரணம்? கங்கனா ரனாவத் சொன்ன தகவல்
और पढो »
மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்ன? பிரபலம் சொன்ன தகவல்!மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்ன? பிரபலம் சொன்ன தகவல்!
और पढो »
2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி? சீமான் சொன்ன முக்கிய தகவல்!சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
और पढो »
சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விற்ற தீட்சிதர்கள்சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்
और पढो »
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »