சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
இதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அநியாயம்.ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்தமிழக முதலமைச்சர் இதற்கு முன்பு வெளிநாடு சென்று வந்தபோதெல்லாம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் தமிழகத்தில் எங்காவது முதலீடுகள் வந்துள்ளதா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
300 பெண்கள் படிக்கக்கூடிய பள்ளியில் இரண்டு கழிப்பறை மட்டும் உள்ளது. இதையெல்லாம் சீரமைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர்கள் இதற்கு முன் எத்தனை முறை வெளிநாடு சென்றுள்ளனர். 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. 30,000 பேருக்கு வேலை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கூறினார். இந்த முதலீடாவது ஈர்க்கப்பட்டதா? இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றார். இப்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் ஏதாவது தமிழகத்திற்கு வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
மாத்திரை, ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக பாலியல் சீன்டல்களும் அதிகமாக நடைபெறுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். போதைப் பொருட்கள் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Seeman News Seeman Speech Seeman Vs Dmk Seeman Vijay Alliance Seeman Vijay 2026 Election Seeman Police Seeman Thoothukudi Seeman Naam Tamilar Katchi Seeman Vs Trichy Sp Ias Officer Vs Seeman Fight Tamilaga Vetri Kalagam Vijay Maanaadu Vijay Maanaadu Date Tvk Maanaadu In January சீமான் விஜய் கூட்டணி 2026 தேர்தல் விஜய் அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம் விஜய் சீமான் கூட்டணி 2026 சீமான் வழக்குப்பதிவு விஜய் மாநாடு விக்கிரவாண்டி மாநாடு Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!MS Dhoni: ஐபிஎல் 2025ல் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆக விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி அஸ்வின் பேசியுள்ளார்.
और पढो »
இதுதான் எனது கடைசி ஒலிம்பிக் போட்டி - வினேஷ் போகத் சொன்ன முக்கிய தகவல்!Vinesh Phogat: ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
और पढो »
வெளியேறிய கமல்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார்?Bigg Boss 8 Tamil Host Kamal Haasan: தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் முக்கிய தகவல் இன்றை வெளியிட்டுள்ளார்.
और पढो »
கட்சி தொண்டர்களுக்கு விஜய் சொன்ன முக்கிய அட்வைஸ் இதுதான்தளபதி அவரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முறையான அனுமதியை பெற்று கொடி ஏற்றுமாறு தொடர்களுக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
और पढो »
காலை உணவில் ‘இவற்றை’ தவிர்க்கவும்.... இருதய நிபுணர் சொன்ன முக்கிய தகவல்...!காலை உணவு என்பது நாளை தொடக்குவதற்கான மிக முக்கியமான உணவாகும். காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »
ஐபோன்கள் தயாரிக்க உள்ள டாடா நிறுவனம்... 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புநாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ஐபோனை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »