ஐபோன்கள் தயாரிக்க உள்ள டாடா நிறுவனம்... 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

Tata Electronics समाचार

ஐபோன்கள் தயாரிக்க உள்ள டாடா நிறுவனம்... 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
Apple IphoneTataTechnology
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 39%
  • Publisher: 63%

நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ஐபோனை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளாக ஐபோன் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு சொந்தமான, டாடா எலக்ட்ரானிக்ஸ் நவம்பர் மாதம் முதல் ஐபோன் உற்பத்தியைத் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.ஆப்பிள் நிறுவனம் 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.8வது ஊதியக்குழு... அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வருமா?ShaniSamantha Prabhuஐபோன் வாங்குவது என்பது பலரின் கனவாக உள்ளது.

சில ஆண்டுகளாக ஐபோன் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு சொந்தமான, டாடா எலக்ட்ரானிக்ஸ் நவம்பர் மாதம் முதல் ஐபோன் உற்பத்தியைத் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனது நான்காவது ஐபோன் அசெம்பிளி யூனிட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் திறக்க தயாராகி வருகிறது என கூறப்படுகிறது

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே தமிழ்நாட்டின் ஓசூரில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. இப்போது மேலும், 250 ஏக்கரில் ஐபோன்கள் தயாரிக்க மற்றொரு தொழிற்சாலை அமைக்கப்படும். இந்த தொழிற்சாலையில் நிறுவனம் 6000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதனால் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவை சார்ந்து இருப்பதை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. முன்னதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஐபோன் தயாரித்து வந்தது. இதையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது டாடா குழுமமும் இந்த பணியில் இறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு, விஸ்ட்ரான் நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் வாங்கிய நிலையில், இப்போது இந்த புதிய தொழிற்சாலையுடன் ஐபோன்கள் தயாரிக்கப்படும் இரண்டாவது தொழிற்சாலை இதுவாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Apple Iphone Tata Technology

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் Meta AI... இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் முறைகேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் Meta AI... இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் முறைMeta AI Feature in Instagram: மெட்டா நிறுவனம் இந்தியாவில் உள்ள வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவையை வழங்கியுள்ளது.
और पढो »

ரத்தன் டாடாவின் வருகையால் மீண்டும் சூடுபிடிக்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்!ரத்தன் டாடாவின் வருகையால் மீண்டும் சூடுபிடிக்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்!BSNL Join Hands With TATA : பிஎஸ்என்எல்-இல் டாடா 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால், இனிமேல் நெட்வொர்க் ராக்கெட் வேகத்தில் கிடைக்கும்...
और पढो »

Budget 2024... ஹைபிரிட் கார்கள் விலை அதிரடியாய் குறைய வாய்ப்பு...!Budget 2024... ஹைபிரிட் கார்கள் விலை அதிரடியாய் குறைய வாய்ப்பு...!மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து ஆட்டோமொபைல் துறைக்கு உள்ள எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம்.
और पढो »

அடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்கஅடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்கஅடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க
और पढो »

Budget 2024: முடிந்தது பட்ஜெட் தாக்கல்.... எவற்றின் விலை உயர்ந்தது? எவை விலை குறைந்தது?Budget 2024: முடிந்தது பட்ஜெட் தாக்கல்.... எவற்றின் விலை உயர்ந்தது? எவை விலை குறைந்தது?Budget 2024: பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
और पढो »

வயநாடு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல்! நிலநடுக்கப் பாதிப்பில் நிவாரணம்...வயநாடு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல்! நிலநடுக்கப் பாதிப்பில் நிவாரணம்...Airtel Relief : வயநாடு பகுதியில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொலைதொடர்பு நிறுவனம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது
और पढो »



Render Time: 2025-02-13 21:49:37