Airtel Relief : வயநாடு பகுதியில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொலைதொடர்பு நிறுவனம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது
: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 280ஐ கடந்துவிட்ட நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 150-க்கும் அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்...
வயநாட்டில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது.இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இலவச டெலிகாம் சலுகைகளை வழங்குவதாக பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் கேரளாவில் உள்ள வயநாடு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.வயநாட்டில் பெய்த கனமழையால் மேப்பாடி பகுதியில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
Airtel Recharge Plan Wayanad Landslides Airtel Given Big Relief Unlimited Calling And Data Will Be Available For Wayanad Disaster In Kerala Airtel Announced Relief For Wayanad Customers Wayanad Airtel Customers Will Get Extended Validi Data And Calling Facility For Free நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு ஏர்டெல் அ ஏர்டெல் நிவாரணம் வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை உயர்வு காணமல் போனவர்களின் எண்ணிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வைஃபை முதல் தமிழ் OTT சேனல்கள் வரை... தமிழகம் முழுவதும் ஏர்டெல்-ன் அசத்தலான All-in-One பிளான்கள்இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது வைஃபை சேவையை தமிழ்நாட்டில் கூடுதலாக 2.5 மில்லியன் குடும்பங்களுக்கு விரிவுபடுத்துகிறது.
और पढो »
தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?Robot Suicide: தென்கொரியாவில் மக்களுக்கு சேவை செய்யும் ரோபாட் ஒன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
और पढो »
தினசரி 2ஜிபி டேட்டாவுக்கு மாத செலவு ரூ.185 மட்டுமே! சூப்பர் ஆஃபர் தரும் பிஎஸ்என்எல்!BSNL Competitive Plan : ஜியோ & ஏர்டெல் நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பிஎஸ்என்எல்!
और पढो »
Itel Color Pro 5G.. 10,000 ரூபாயில் அசத்தலான 5G ஸ்மார்போன்...முழு விபரம்..!!5G ஸ்மார்ட்போன் ரூ.10,000 வரை பட்ஜெட்டில் எளிதாகக் கிடைக்கிறது, ஆனால் இந்த பட்ஜெட்டில் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
और पढो »
அதிக வட்டி விகிதத்தை வழங்கும் பாங்க் ஆஃப் பரோடாவின் டெபாசிட் திட்டம்!Bank of Baroda: பிரபல வங்கியான பாங்க் ஆஃப் பரோடா அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும் bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்தது.
और पढो »
அன்புக் குடில்... தேவை உள்ளவர்கள் உணவு, புத்தகம், ஆடைகளை இலவசமாக பெறலாம்..!!ஏழைகளின் நிலை புரிந்து அன்புக்குடில் உதவும் கரங்கள் சேவை மையம் அமைத்து கொடுத்த சுதாகருக்கு பலதரப்பு மக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
और पढो »