தினசரி 2ஜிபி டேட்டாவுக்கு மாத செலவு ரூ.185 மட்டுமே! சூப்பர் ஆஃபர் தரும் பிஎஸ்என்எல்!

BSNL Competitive Plan समाचार

தினசரி 2ஜிபி டேட்டாவுக்கு மாத செலவு ரூ.185 மட்டுமே! சூப்பர் ஆஃபர் தரும் பிஎஸ்என்எல்!
ஜியோஏர்டெல்BSNL
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 79 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

BSNL Competitive Plan : ஜியோ & ஏர்டெல் நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பிஎஸ்என்எல்!

BSNL Competitive Plan : ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பிஎஸ்என்எல்! தினசரி 2ஜிபி டேட்டா வுக்கு ரூ.185 மட்டுமே கட்டணம் என்றால் போட்டி நிறுவனங்களின் பாடு திண்டாட்டம் தான்!மலிவு விலை திட்டங்கள் அறிமுகம்Vitamin B12ஆனந்த் அம்பானி திருமண விழா... குடும்பத்துடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?வாடிக்கையாளர்களுக்கு மெகா பம்பர் திட்டமாக பிஎஸ்என்எல் 395 நாட்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, எவ்வளவு அழைப்பு வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்பது உட்பட பல நன்மைகள் கிடைக்கும். BSNL ₹2,399 திட்டம் பற்றிய விவரங்களை விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.2,399 ரூபாய் திட்டம் 2399 ரூபாய் ஆண்டுக்கு செலுத்தும் பிஎஸ்என்எல் திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் ரூ.185 மாதந்திர செலவாக இருக்கும். 2 ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் அழைப்புகள் என்ற வசதிகள் உண்டு. இலவச ரோமிங் வசதிகளுடன், Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games, GameOn Astro Tale என அசத்தலான பல நன்மைகளையும் பிஎஸ்என்எல் 2399 ரூபாய் திட்டம் கொடுக்கிறது.

28 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.299ல் இருந்து ரூ.349 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 28 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.359 ஆக இருந்து ரூ.409 ஆக அதிகரித்துள்ளது. 84 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.719ல் இருந்து ரூ.859 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, 84 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா கொண்ட திட்டத்தின் விலை ரூ.839இல் இருந்து ரூ.979 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டு முழுவதும் 2.5 ஜிபி தினசரி டேட்டா கொண்ட ரூ.

கடவுளின் கஜானாவை திறக்க பாம்பு பிடிப்பவர் ஏன்? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரி ஜெகந்நாதர் கருவூலம்2007 ரிப்பீட்டு.. இந்தியா, பாகிஸ்தான் டி20 இறுதிப்போட்டியில் மோதல் - யுவ்ராஜ் சிங் சாதிப்பாரா?சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இந்த 2 நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ஜியோ ஏர்டெல் BSNL BSNL New Plan BSNL 395 Day Plan BSNL₹2 399 Plan BSNL 2GB Data/Day Plan Airtel Reliance Jio தினசரி 2ஜிபி டேட்டா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒரே மாதத்தில் இரு முறை பெயர்ச்சியடையும் சுக்கிரனால் ஜாக்பாட் லாபம் பெறும் 5 ராசிகள்!ஒரே மாதத்தில் இரு முறை பெயர்ச்சியடையும் சுக்கிரனால் ஜாக்பாட் லாபம் பெறும் 5 ராசிகள்!ஜூலை மாத சுக்கிரப் பெயர்ச்சிகள், 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான வெற்றியையும், பணத்தையும், புகழையும் செல்வாக்கையும் தரும்.
और पढो »

தபால் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்: மாதா மாதம் வட்டியில் மட்டுமே ரூ.10,000க்கு மேல் வருமானம்தபால் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்: மாதா மாதம் வட்டியில் மட்டுமே ரூ.10,000க்கு மேல் வருமானம்Post Office Monthly Income Scheme: அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். தபால் அலுவலகத்தின் இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றிய விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!Lord Sukran : புத்திசாலித்தனத்திற்கும், கவித்துவத்திற்கும் புதன் காரகராக இருந்தாலும், நளினமும் காதலும், அக்கறையும் கொண்டதாக கலையை வெளிப்படுத்த சுக்கிரனால் மட்டுமே முடியும்
और पढो »

லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!Pournami Pooja : 16 வகையான பேறுகளையும் கொடுக்கும் ஆனி மாத சிவ வழிபட்டால் லட்சுமி அன்னையின் பூரணாருள் கிடைக்கும்
और पढो »

குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..
और पढो »

28வது நட்சத்திரமா இருந்தாலும் நல்லது மட்டுமே செய்யும் அபிஜித் நட்சத்திரம்! முக்கியத்துவம் என்ன?28வது நட்சத்திரமா இருந்தாலும் நல்லது மட்டுமே செய்யும் அபிஜித் நட்சத்திரம்! முக்கியத்துவம் என்ன?Abhijit Naksthra : அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறுதியானவர்களாகவும், எதையும் சமாளிக்கும் உத்வேகமும் திறமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்....
और पढो »



Render Time: 2025-02-19 03:38:09