Post Office Monthly Income Scheme: அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். தபால் அலுவலகத்தின் இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றிய விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
முதலீட்டில் ஆர்வம் கொண்டுள்ள அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது.DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புபுதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ
சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? எதிர்காலத்திற்காக பல திட்டங்களை ஆராய்ந்து சிறந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். முதலீட்டில் ஆர்வம் கொண்டுள்ள அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. தபால் அலுவலகத்தின் ஒரு மிகச்சிறந்த திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.நாம் அனைவரும் கடினமாக உழைத்து ஈட்டும் பணத்தை சேமிப்பதற்கும், பெருக்குவதற்கும் பல வழிகளை தேடுகிறோம். இன்றைய காலத்தில் இதற்கான பல வழிகளும் உள்ளன.
மேலும் படிக்க | GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது, இதோ விவரம்வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. இதில் 5 ஆண்டுகளுக்குத் தொகையை டெபாசிட் செய்யலாம். முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வட்டி மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். 5 ஆண்டுகள் மெச்யூரிட்டிக்கு பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறுவார்கள். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்திருந்தால், வட்டித் தொகையிலிருந்து மட்டும் ஒவ்வொரு மாதமும் ரூ.5550 சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: இனி க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் ஆகும்.... விவரம் இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புATM-இல் பணம் எடுக்க இனி அதிக செலவாகும்: கட்டணம் உயரப்போகுது...
Bumper Income Interest Good Returns Investment Period Post Office Monthly Income Scheme Mis Monthly Income Scheme Pomis அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம் வட்டி விகிதம் முதலீட்டாளர் முதலீடு அஞ்சல் அலுவலகம் தபால் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டம் மாதாந்திர சேமிப்புத் திட்டம் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் தபால் நிலைய மாதாந்திர சேமிப்புத் திட்டம் வருமானம் வட்டி Post Office Schemes Post Office Plans Investments Get High Income Post Office Best Schemes Post Office Best Plans தபால் அலுவலக திட்டங்கள் முதலீடுகள் அதிக வருமானம் கிடைக்கும் தபால் அலுவலக சிறந்த திட்டங்கள் தபால் அலுவலக கூட்டு கணக்கு திட்டம் தபால் அலுவலக சிறந்த திட்டங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோNational Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது.
और पढो »
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?
और पढो »
EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பல முக்கிய விதிகளில் மாற்றம், சுலபமாகும் செயல்முறைEPFO Rule Change: மாதா மாதம் பிஎஃப் நிதிக்கு பங்களிக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இபிஎஃப் -இன் முக்கியமான விதிகள் மற்றும் EPFO அளிக்கும் வசதிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.
और पढो »
கோடீஸ்வரராகணுமா? தபால் நிலையத்தின் இந்த திட்டம் உங்கள் கனவை நிஜமாக்கும்... இதோ கணக்கீடுPost Office Saving Scheme: தபால் நிலைய திட்டங்களில் முதலீட்டாளர்கள் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -ஐ தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.
और पढो »
PF கணக்கிலிருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?EPFO Update:Body:மாதா மாதம் தங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபசிட் செய்கிறது.
और पढो »
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
और पढो »