PF கணக்கிலிருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?

How Much Amount Can We Withdraw From Pf Account समाचार

PF கணக்கிலிருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?
Withdraw From Pf AccountPf AccountEpf Withdrawal Rules
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 89%
  • Publisher: 63%

EPFO Update:Body:மாதா மாதம் தங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபசிட் செய்கிறது.

7th pay commissionசனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!: மாத சம்பளம் பெறும் ஊழியரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் இந்த தகவல தெரிந்து வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். மாதா மாதம் தங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபசிட் செய்கிறது.

பெரும்பாலும் ஊழியர்கள் பிஎஃப் தொகையை பணி ஓய்வுக்கு பிறகு எடுத்தாலும், சில சந்தர்ப்பங்களில் ஓய்வுக்கு முன்னரும் இந்த தொகையை எடுக்கலாம். அதற்கான சில வழிமுறைகள் உள்ளன. பகுதியளவு தொகையை எடுக்க வரம்பு உள்ளதா? எந்த தேவைக்கு எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ பிஎஃப் தொகையிலிருந்து 90 சதவீதம் வரை எடுக்கலாம். இது தவிர, மருத்துவ அவசரநிலை, வீட்டுக் கடன் செலுத்துதல் மற்றும் திருமணம் போன்ற காரணங்களுக்காகவும் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.

- மருத்துவ அவசரநிலை: ஊழியர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் மாதச் சம்பளத்தை விட 6 மடங்கு தொகையை எடுத்து பயன்படுத்தலாம். - ஓய்வு: ஊழியர் 58 வயதை நிறைவு செய்தால், அவர் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழு நிதியையும் எடுக்கலாம். இந்தத் தொகையில் 90% வரை ஒரே நேரத்தில் எடுக்க முடியும்.இருந்து முதல் மாதத்தில் 75 சதவீதமும், இரண்டாவது மாதத்தில் மீதமுள்ள தொகையும் எடுக்கலாம்.PF இலிருந்து பணம் எடுக்கும்போது சில நிபந்தனைகள் பொருந்தும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வரி மற்றும் பிற முக்கிய விதிகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Withdraw From Pf Account Pf Account Epf Withdrawal Rules PF கணக்கு Epf Withdrawal Rules Epfo Update இபிஎஃப் சந்தாதாரர்கள் EPF Subscribers இபிஎஃப் உறுப்பினர்கள் EPF Members இபிஎஃப் கணக்கு (Epf Account) பிஎஃப் தொகை PF Amount Epfo News Epfo Latest News Epfo Viral News இபிஎஃப் பிஎஃப்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?வங்கி சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
और पढो »

PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறதுPPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறதுபிபிஎப் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், அது குறித்து விதிமுறைகள் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »

தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு, இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
और पढो »

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!!வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!!இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் மிகுந்த கவுரவம் அளிக்கும் பொருளாக கருதப்படுகிறது. குழந்தை பிறப்பது முதல், திருமணம், சீமந்தம், 60வது கல்யாணம் என அனைத்து முக்கிய தருணங்களிலும் தங்க நகைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
और पढो »

ஒரு சில நிமிடங்களில் PF பணத்தை எளிதாகப் பெறலாம்! உமாங் APP இருக்கா?ஒரு சில நிமிடங்களில் PF பணத்தை எளிதாகப் பெறலாம்! உமாங் APP இருக்கா?Umang APP, PF Ammount : உமாங் செயலி இருந்தால் ஒருசில நிமிடங்களில் உங்களின் பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் செயல்முறை என்பது மிக மிக எளிமையானது.
और पढो »

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?
और पढो »



Render Time: 2025-02-14 02:08:17