PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறது

Investment Tips समाचार

PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறது
Investment Tips TamilPPF And EPF Investment PlansPPF Investment
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

பிபிஎப் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், அது குறித்து விதிமுறைகள் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.

பிபிஎப், பிஎப் முதலீடு திட்டங்கள் விதிமுறைகள்AstrologyJupiter transitயூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்

வேலைக்கு செல்லும் எந்தவொரு நபருக்கும் ஓய்வூதிய திட்டமிடல் மிகவும் முக்கியமானது. சிறிது காலத்திற்குப் பிறகு, ஒருவர் வேலையை விட்டு வெளியேறினால், அவர் சிறந்த வாழ்க்கை வாழ வருமான ஆதாரம் அவசியமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அவர் சில முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. அவர் நெருக்கடி இல்லாமல் குறிப்பிட்ட நாட்களில் அடுத்த பணியை தேடிச் செல்ல முடியும்.

அதற்கு ஏற்ற திட்டங்கள் தான் பிபிஎப் மற்றும் பிஎப் திட்டங்கள். பெரும்பாலான மக்கள் PF அல்லது EPF இல் முதலீடு செய்கிறார்கள் மற்றும் அதையே செய்ய மற்றவர்களை அறிவுறுத்துகிறார்கள். இந்த இரண்டு திட்டங்களிலும் சிறந்த வருமானம் உத்தரவாதம் உள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் ஒரே நேரத்தில் பணத்தை முதலீடு செய்ய முடியுமா என்ற கேள்வி பல நேரங்களில் உங்கள் மனதில் எழலாம். பலருக்கும் இருக்கும் பொதுவான சந்தேகமும் கூட.பணியாளர்கள் PPF மற்றும் EPF திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Investment Tips Tamil PPF And EPF Investment Plans PPF Investment Can Invest PPF And EPF Same Time முதலீடு திட்டங்கள் பாதுகாப்பான முதலீடு திட்டங்கள் பொது வருங்கால வைப்பு நிதி வருங்கால வைப்பு நிதி பலன்கள் சிறந்த வட்டி வருவாய் முதலீடு திட்டங்கள் பாதுகாப்பான முதலீடு திட்டங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?வங்கி சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
और पढो »

கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸா?கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸா?Kamal Haasan Fans to get Double Treat : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஆகிய இரண்டு படங்களுமே ஒரே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!8th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது.
और पढो »

SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
और पढो »

Weight Loss: உடல் கொழுப்பை எரிக்க... காலை - மாலை - இரவு உணவில் சிறுதானியங்கள்..!Weight Loss: உடல் கொழுப்பை எரிக்க... காலை - மாலை - இரவு உணவில் சிறுதானியங்கள்..!நாம் உணவில் தினமும் சேர்க்கும் அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக, வேறு சிறுதானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். அரிசி மற்றும் கோதுமையில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.
और पढो »

காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..லவ் என்றால் என்ன? காதல் குறித்த தவறான புரிதல்களும்-தீர்வுகளும்!
और पढो »



Render Time: 2025-02-16 02:07:03