வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?
பலர், தங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக் வேண்டும் என்று குழப்பத்துடன் இருப்பர். அவர்களுக்கான டிப்ஸ், இதோ.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்... உடல் எடை தானாக குறையும், தூக்கமும் கெடாது!இப்போதே கேப்டன்ஸியில் இருந்து விலகும் கேல்எல் ராகுல்? - அடுத்து எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?
தங்கம் என்பது, இந்தியர்களை பொறுத்தவரை அழகு ஆபரணமோ ஆடம்பர பொருள் மட்டுமோ கிடையாது. இது, பலருக்கு ஒரு பெரிய முதலீடாக இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். திருமணத்திற்கு மட்டுமன்றி, அவசர மருத்துவ செலவுகள், வேறு ஒரு சொத்துகளை வாங்குவதற்கு முதலீடாகவும் இருக்கிறது.இருந்தாலும் பணமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வீட்டில் வைத்திருந்தால், வருமான வரி தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
மேலும் படிக்க | ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள், கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை நேற்று 360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரனுக்கு 53 ஆயிரத்து 280 ரூபாயாக விற்கப்பட்டது. அட்சய திருதியை என்பதால், நேற்று காலையில் இருந்து நகைக்கடைகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். சுமார் 58 ஆயிரத்தை தாண்டிய தங்க விலை, கடந்த சில நாட்களக சரசரவென குறைகிறது.
ஒருவரின் மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மேலாக இருந்தால் அவர் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, சொத்துகளின் பட்டியலில் கையிருப்பில் இருக்கும் தங்கத்தையும் குறிப்பிட வேண்டும். திருமனத்தின் போது பெற்ற பரிசாகவோ, அல்லது குடும்ப உயிலின் ஒரு பகுதியாகவோ இருந்தால் அதற்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Gold Limit IT Business Gold At Home Gold Asset Limit In India Limit On Holding Gold Jewellery Tax On Gold Investment Limit Gold Income Tax On Gold கோல்ட் லிமிட் Gold Limit News In Tamil How Much Gold Can You Keep At Home எவ்வளவு தங்க நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் தங்கம் தங்கம் விலை தங்க சேமிப்பு வரம்பு இந்தியாவில் தங்க சேமிப்பு வரம்பு தங்க நகைகளை வைத்திருப்பதற்கான வரம்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
और पढो »
கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? வீட்டிலே செய்யக்கூடிய இந்த பானங்களை குடித்தால் போதும்!உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டில் செய்யக்கூடிய பின்வரும் பானங்களை குடியுங்கள்.
और पढो »
இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
और पढो »
ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?Download Birth Certificate Tamil: ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பைசா செலவிட தேவையில்லை.
और पढो »
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 22, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »