Bank of Baroda: பிரபல வங்கியான பாங்க் ஆஃப் பரோடா அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும் bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்தது.
Bank of Baroda Press Release: பிரபல வங்கியான பாங்க் ஆஃப் பரோடா அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும் bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்தது.அதிகபட்சமாக 7.90% ஆண்டு வட்டி வழங்குகிறது.ind vs slமத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்தி பாங்க் ஆஃப் பரோடா
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு, டிஏ அரியர், ஓபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் ஜாக்பாட் இது தவிர முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுக்களுக்கு மேலும் கூடுதலாக 0.15% உபரியாக வழங்கப்படுகிறது . bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் 399 நாட்களுக்கு அதிகபட்சமாக 7.90% ஆண்டு வட்டியை வழங்குகிறது, இதில் மூத்த குடிமக்களுக்கான கூடுதல் 0.50% p.a மற்றும் முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுகளுக்கான உபரி 0.15% ஆகியவை உள்ளடங்கும். NRE வாடிக்கையாளர்கள் 399 நாட்களுக்கான bob மான்ஸூன் தமாக்காதிட்டத்தைப் பெறலாம் மற்றும் 2.
Bank Of Baroda Savings Account Bank Of Baroda Scheme Bank Of Baroda Latest News Bank Of Baroda Interest Rate Best Deposit Scheme Rbi Latest News Sbi Savings Accont Sbi Deposit Scheme Bank Of Baroda Online Account Opening பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் பரோடா வங்கி பாங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதம் டெபாசிட் திட்டம் எஸ்பிஐ வங்கி ஆர்பிஐ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அதிகரிக்குமா வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் SBI சேர்மன் வேண்டுகோள்!பொதுமக்கள், வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் உள்ள வங்கி இருப்புக்கு அதிக வட்டி கிடைத்தால், அது கட்டமைப்புத்துறை வலுப்படுத்தும் என்று எஸ்பிஐ தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்....
और पढो »
வணிக கூட்டாளிக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திய பேடிஎம்! கவலையில்லாம தொழில் செய்யுங்க!Paytm Health Sathi : பேடிஎம் வழங்கும் சுகாதார மற்றும் இடர் காப்பீடு வசதியை பெறும் வணிகர்கள்... இது நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றும் வணிகர்களுக்கான பிரத்யேக சிறப்புத் திட்டம்
और पढो »
அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்புGeneral Provident Fund: நிதி அமைச்சகம் பொது வருங்கால வைப்பு நிதியான GPF மற்றும் பிற வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
और पढो »
மனைவியின் கணக்கில் பணத்தை போட்டு வரியை சேமிக்கலாம்: இதோ சூப்பர் டிப்ஸ்Income Tax: க்ளப்பிங்க் ஆஃப் இன்கம் என்னும் வரிச் சேமிப்பு முறையின் கீழ், ஒருவர் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தோ அல்லது அவரது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமாகவோ வருமான வரியைச் சேமிக்க முடியும்.
और पढो »
மாணவர்களுக்கான கிரெடிட் கார்டு திட்டம் : 4 லட்சம் ரூபாய் வட்டி இல்லாமல் கிடைக்கும்Student Credit Card Scheme ; மாணவர் கடன் அட்டை திட்டம்: மாணவர் கடன் அட்டை மூலம் 4 லட்சம் ரூபாய் பெறலாம். இதற்காக வட்டி செலுத்த தேவையில்லை என்பதால் விரைவாக எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற டாப் 6 அணிகள்... இந்தியாவுக்கு எந்த இடம்?இதுவரை அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய அணிகளின் டாப் 6 பட்டியலை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »