Income Tax: க்ளப்பிங்க் ஆஃப் இன்கம் என்னும் வரிச் சேமிப்பு முறையின் கீழ், ஒருவர் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தோ அல்லது அவரது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமாகவோ வருமான வரியைச் சேமிக்க முடியும்.
இந்த முறையை எப்படி பயன்படுத்தலாம்?8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Gautam GambhirOTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
வரியை சேமிக்க உதவும் வழிகளில், வருமானத்தை இணைப்பது, அதாவது க்ளப்பிங்க் ஆஃப் இன்கம் என்பதும் ஒரு சிறந்த வழியாகும். இந்த வரிச் சேமிப்பு முறையின் கீழ், ஒருவர் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தோ அல்லது அவரது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமாகவோ வருமான வரியைச் சேமிக்க முடியும். வரியை சேமிக்க இந்த வழியை பின்பற்ற நினைப்பவர்கள் இதற்கான விதிகளை பற்றி அறிந்துகொள்வது மிக அவசியமாகும்.
- நீங்கள் இருக்கும் வீடு உங்கள் மனைவியின் பெயரில் இருந்தால், நீங்கள் அவருக்கு வாடகையை செலுத்தி, HRA க்ளெய்ம் செய்யலாம். இது உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்தை குறைக்கும்.- உங்கள் மனைவியின் சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டிக்கு வரியைச் சேமிக்கலாம்.Clubbing of Income: இதற்கு என்ன செய்ய வேண்டும்?இதன் மூலம் இந்த முதலீடுகளால் கிடைக்கும் வருமானத்திற்கு குறைவான வரி விதிக்கப்படும்.மேலும் படிக்க | Budget 2024: பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்...
4. உங்கள் மனைவிக்குக் கடனாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதன் மூலமும் வரியைச் சேமிக்கலாம். அவருக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கலாம். இதில் கடன் கொடுப்பதில் இருந்து வட்டி பெறுவது வரை அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும். இது உங்கள் இருவரின் வருமானமும் இணைக்கப்படாமல் இருப்பதையும், உங்கள் வரிப் பொறுப்பு குறைக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
Income Tax Act Income Tax Saving Tips Income Tax Saving Options வருமான வரி வரி Section 80C Section 80C Personal Finance News Business News In Tamil வணிகச் செய்திகள் பொது வருங்கால வைப்பு நிதி PPF வீட்டு வாடகை கொடுப்பனவு Ppf Public Provident Fund மியூசுவல் ஃபண்டுகள் சேமிப்புக் கணக்கு Savings Account
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
PF கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக பெறுவதை EPFO நிறுத்தியதன் பின்னணி!EPFO Discontinued Advance Facility To Subscribers : அவசர தேவைகளுக்காக அவர்களின் PF கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக பெறலாம் என்ற வசதியை இபிஎஃப் முகமை நிறுத்திவிட்டது
और पढो »
பணத்தை பாதுகாக்கவும், பல மடங்காக பெருக்கவும் மிகவும் சுலபமான வழிமுறை! மனி மேக்கிங் டிப்ஸ்!Money Making Tips : பணத்தை பாதுகாக்கவும், பல மடங்காக பெருக்கவும் மிகவும் சுலபமான வழிமுறை! மனி மேக்கிங் டிப்ஸ்!
और पढो »
கணவருக்காக நரபலி..மாந்திரீக பேர்வழிகளிடம் பணத்தை பறிக்கொடுத்த பெண்!கணவருக்காக நரபலி..மாந்திரீக பேர்வழிகளிடம் பணத்தை பறிக்கொடுத்த பெண்!
और पढो »
குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..
और पढो »
வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி!HWO இன் சூப்பர் ஹப்பிள் தொலைநோக்கி, பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் பூமியின் அளவிலான கிரகங்களை நேரடியாகப் படம்பிடிக்கும்.
और पढो »
பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!
और पढो »