வணிக கூட்டாளிக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திய பேடிஎம்! கவலையில்லாம தொழில் செய்யுங்க!

Paytm Sati Health Plan समाचार

வணிக கூட்டாளிக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திய பேடிஎம்! கவலையில்லாம தொழில் செய்யுங்க!
Paytm Health Saathi PlanPaytm Registration ProcessPaytm Share Price
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 13 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 46%
  • Publisher: 63%

Paytm Health Sathi : பேடிஎம் வழங்கும் சுகாதார மற்றும் இடர் காப்பீடு வசதியை பெறும் வணிகர்கள்... இது நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றும் வணிகர்களுக்கான பிரத்யேக சிறப்புத் திட்டம்

வணிக கூட்டாளிக்கு வசதி செய்துக்கொடுத்தLord Shaniஅடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் இதோ..!

மருத்துவர்களிடம் டெலிகன்சல்டேஷன் செய்வதைத் தவிர, இத்திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்கு, மருந்துக் கடைகளில் மருந்துகளின் விலையில் தள்ளுபடியும் கிடைக்கும். பட்டியலிடப்பட்ட நோயியல் ஆய்வகங்களில் செய்யப்படும் சோதனைகளிலும் சலுகை கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Paytm Health Saathi Plan Paytm Registration Process Paytm Share Price Paytm Online Payment App One 97 Communications Health And Income Protection Plan Paytm Health Saathi பேடிஎம் இடர் காப்பீடு சுகாதார ஆலோசனை டெலிகன்சல்டேஷன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ATM-இல் பணம் எடுக்க இனி அதிக செலவாகும்: கட்டணம் உயரப்போகுது... உஷார் மக்களே, விவரம் இதோATM-இல் பணம் எடுக்க இனி அதிக செலவாகும்: கட்டணம் உயரப்போகுது... உஷார் மக்களே, விவரம் இதோATM Withdrawal Charges: ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு (CATMI), பரிமாற்றக் கட்டணத்தை ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 ஆக உயர்த்த வேண்டும் என்று கோருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
और पढो »

Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோOld Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
और पढो »

புதன் அருளால்... இன்னும் 24 மணி நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்..!!புதன் அருளால்... இன்னும் 24 மணி நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்..!!புதன் உதயம் 2024: புத்திசாலித்தனம், வியாபாரம் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரணியாக புதன் கிரகம் உள்ளது, எனவே புதனின் நிலை மாற்றம் மக்களின் நிதி நிலை, தொழில் முன்னேற்றம், பேச்சுத்திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
और पढो »

Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
और पढो »

5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம்5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம்Post Office RD Scheme: உங்களின் முதலீட்டில் 5 ஆண்டுகளில் 24 லட்ச ரூபாய் வரை ரிஸ்க் இல்லாமல் வருமானம் வர வேண்டும் என்றால் இந்த முதலீட்டுத் திட்டத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
और पढो »

சிறிய முதலீட்டில் பெரிய வியாபாரம் செய்ய வாய்ப்பு! 2 லட்சத்தில் அருமையான வருவாய் தரும் அமுல்!சிறிய முதலீட்டில் பெரிய வியாபாரம் செய்ய வாய்ப்பு! 2 லட்சத்தில் அருமையான வருவாய் தரும் அமுல்!Grow With Amul : பிரபல பால் நிறுவனம் அமுல் நிறுவனத்துடன் தொழில் தொடங்க, ஆரம்பத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் போதும். கணிசமான வருவாய் ஈட்டலாம்
और पढो »



Render Time: 2025-02-15 17:26:18