Grow With Amul : பிரபல பால் நிறுவனம் அமுல் நிறுவனத்துடன் தொழில் தொடங்க, ஆரம்பத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் போதும். கணிசமான வருவாய் ஈட்டலாம்
பிரபல பால் நிறுவனம் அமுல் நிறுவனத்தின் வேலை வாய்ப்புVirat Kohli7th pay commissionசனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்
சிறுதொழில் செய்ய விரும்புபவர்கள், அதிக அளவில் விற்பனையாகும் அன்றாடப் பொருட்கள் மற்றும் உணவு தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் பார்லர்கள் மற்றும் கடைகளைத் தொடங்கலாம். பொருட்கள் விற்பனைக்கு பிரபலமான ஒரு பிராண்டுடன் தொடர்பு கொண்டால், உங்கள் தொழிலை மேலும் மேம்படுத்தலாம். அமுல் மூலம் வியாபாரம் செய்யும் வாய்ப்ப்பு அதற்கு நல்ல தேர்வாக இருக்கும்.அமுல் பிரபல பால் நிறுவனம். இந்த நிறுவனத்துடன் தொழில் தொடங்க, ஆரம்பத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் போதும்.
மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது! இரண்டாவது வகை உரிமையானது அமுல் ஐஸ்கிரீம் பார்லர் ஆகும். முதலீட்டுத் தொகை மற்றும் கடையின் அளவின் அடிப்படையில் வேறுபட்டது. அமுல் கடைக்கு 150 சதுர அடி இடமும், ஐஸ்கிரீம் பார்லருக்கு 300 சதுர அடி இடமும் இருப்பது அவசியம். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (, அமுல் ரயில்வே பார்லர் மற்றும் அமுல் கியோஸ்க் ஆகியவற்றின் உரிமையை எடுக்க விரும்பினால், அதற்கு நீங்கள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். பிராண்ட் செக்யூரிட்டிக்கு ரூ.25,000, கடையை அமைக்க ரூ.1 லட்சம், உபகரணங்களுக்கு ரூ.
அமுல் அதன் தயாரிப்புகளின் விற்பனையில் நல்ல கமிஷனை வழங்குகிறது. இந்த கமிஷன் தயாரிப்பைப் பொறுத்து மாறுபடும். பால் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் மீதான கமிஷன் 2.5 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை உள்ளது. கமிஷன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அமுலைத் தொடர்பு கொள்ளளவும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
பால் பொருட்கள் விற்பனை பிரபல பால் நிறுவனம் அமுல் Business Idea Amul Amul Business Plan Amul Outlet Amul Business Idea Amul Franchise Financial Need Monthly Income Infrastructure Aspects Monthly 50000 Rupee Income
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கல்தா! அதிக வட்டியில் டெபாசிட் செய்ய ஜூன் 30 கடைசி நாள்!அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கல்தா! அதிக வட்டியில் டெபாசிட் செய்ய ஜூன் 30 கடைசி நாள்!
और पढो »
உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
और पढो »
Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
और पढो »
28வது நட்சத்திரமா இருந்தாலும் நல்லது மட்டுமே செய்யும் அபிஜித் நட்சத்திரம்! முக்கியத்துவம் என்ன?Abhijit Naksthra : அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறுதியானவர்களாகவும், எதையும் சமாளிக்கும் உத்வேகமும் திறமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்....
और पढो »
உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!
और पढो »
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு! சுக்கிரனும் மயங்கும் லட்சுமி பூஜை செய்வது எப்படி?செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் செய்யும் வழிபாடுகள் பணத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்
और पढो »