திருநெல்வேலி : சாதிய பாடல்களை போடக்கூடாது - காவல்துறை கடும் எச்சரிக்கை

Tirunelveli News समाचार

திருநெல்வேலி : சாதிய பாடல்களை போடக்கூடாது - காவல்துறை கடும் எச்சரிக்கை
Tirunelveli Police Warning NewsTirunelveli Police Warning Bus Driver ConducterTirunelveli Caste Songs Ban
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

Tirunelveli : திருநெல்வேலி மாநகர பேருந்துகளில் சாதிய பாடல்களை போடக்கூடாது என பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் சாதிய பாடல் போடக்கூடாதுசெப்டம்பரில் டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? முழு கணக்கீடு இதோSpritual

சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி!குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு! Tirunelveli : திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்டத்தின் மாவட்டங்களில் மாணவர்களிடையே அவ்வபோது மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்வது என்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, இந்த மோதல் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அண்மையில் பள்ளிக்கூடங்களிலேயே நடைபெற்ற சாதிய மோதல் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tirunelveli Police Warning News Tirunelveli Police Warning Bus Driver Conducter Tirunelveli Caste Songs Ban Tirunelveli Police Action Caste Songs திருநெல்வேலி காவல்துறை திருநெல்வேலி காவல்துறை எச்சரிக்கை சாதிய பாடல்கள் சாதிய பாடல்களுக்கு தடை திருநெல்வேலி நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள்வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள்Wayanad Landslide Latest Updates: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவும், அதுசார்ந்த பாதிப்பும் தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
और पढो »

கிசுகிசு : முதன்மையானவர் கொடுத்த எச்சரிக்கை - கலகத்தில் கேபினட்டுகள்...!கிசுகிசு : முதன்மையானவர் கொடுத்த எச்சரிக்கை - கலகத்தில் கேபினட்டுகள்...!Gossip, கிசுகிசு : அண்மையில் நடந்த கேபினட்டுகள் கூட்டத்தில் சிலரின் செயல்பாடுகள் குறித்து முதன்மையானவர் நேரடியாகவே எச்சரிக்கை கொடுத்துவிட்டாராம்.
और पढो »

கடுகடுத்த ஸ்டாலின்... அச்சத்தில் நிர்வாகிகள் - மா.செ. மீட்டிங்கில் நடந்தது என்ன?கடுகடுத்த ஸ்டாலின்... அச்சத்தில் நிர்வாகிகள் - மா.செ. மீட்டிங்கில் நடந்தது என்ன?DMK District Secretary Meeting: திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் பேச்சின் முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
और पढो »

91 ரூபாய்க்கு 2 மாதங்கள் செல்லுபடியாகும் அற்புதமான ப்ரீபெய்ட் பிளான் தரும் பிஎஸ்என்எல்!91 ரூபாய்க்கு 2 மாதங்கள் செல்லுபடியாகும் அற்புதமான ப்ரீபெய்ட் பிளான் தரும் பிஎஸ்என்எல்!Amazing BSNL Plan Of 91 Rupees : தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் பிஎஸ்என்எல், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது.
और पढो »

இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கிறோம்! கலெக்டர் எங்க? கொந்தளித்த கேஎன் நேரு!இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கிறோம்! கலெக்டர் எங்க? கொந்தளித்த கேஎன் நேரு!திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.
और पढो »

செந்தில்பாலாஜி வங்கி கணக்கில் இருந்த பணத்துக்கு சலான், ஆதார், பான் நம்பர் இல்லைசெந்தில்பாலாஜி வங்கி கணக்கில் இருந்த பணத்துக்கு சலான், ஆதார், பான் நம்பர் இல்லைSenthil Balaji : சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-21 04:42:46