தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Trisha Salary For The GOAT Movie : தி கோட் படத்தில் நடிகை த்ரிஷா, ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?WTC final predictions 2025நைட் லேட்டா சாப்பிடுறீங்களா? அப்போ இந்த 4 வியாதி கண்டிப்பா உங்களுக்கு வரும்..!FOOD HABITS
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தி கோட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று, ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது., அதிக படங்களில் சேர்ந்து நடித்த ஒரே நாயகி த்ரிஷாதான் என்பது அனைவருக்கும் தெரியும். கில்லி படத்தில் ஆரம்பித்த இவர்களின் பயணம், திருப்பாச்சி, குருவி, ஆதி என பல படங்களை கடந்து, கடைசியாக லியோவிலும் தொடர்ந்தது.
நடிகை த்ரிஷா, தனது இளமை காலத்தில் பல படங்களில் நடனமாடியிருக்கிறார். ஆனால், சமீபத்திய படங்களில் அவர் பெரிதும் நடனமாடவில்லை. அதனால், இப்படத்தில் விஜய்யுடன் ஈடுகொடுத்து நடனமாட முடிாயமல் இருந்தது தெரிந்தது. இருப்பினும், மீண்டும் விஜய்யையும் த்ரிஷாவையும் திரையில் பார்த்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.படம், சுமார் ரூ.400 கோடி அளவில் உருவானதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்னர் தெரிவித்திருந்தார். இதில், நடிகர் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூ.200 கோடி என அர்ச்சனா கூறியிருந்தார்.
சில நிமிட பாடலில், 1 நிமிடம் கூட வராத த்ரிஷாவிற்கு சுமார் ரூ.50 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.நடிகர் விஜய், பல ஆண்டுகளாக மாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். இரட்டை வேடங்களில் நடிக்கும் படங்களிலும், அது பாேன்ற கதாப்பாத்திரங்கள்தான் அவருக்கு அமைந்து வருகிறது. கடைசியாக ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் ஒன்று நெகடிவ் கதாப்பாத்திரம்.
The GOAT Matta Song Vijay Venkat Prabhu Trisha Dancing In The GOAT Movie The GOAT Movie Vijay Trisha Song The GOAT Trisha Song The GOAT Vijay Venkat Prabhu Movie The GOAT Matta Song The GOAT Matta Trisha Vijay Song Trisha Salary For GOAT Movie The Greatest Of All Time Trisha Song Matta Song Trisha Salary Matta Tamil Song Trisha Dance மட்ட பாடல் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மட்ட பாடலில் த்ரிஷா த்ரிஷா சம்பளம் த்ரிஷா கோட் பட சம்பளம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!
और पढो »
தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI தோற்றம்!! வைரலாகும் புகைப்படங்கள்..தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI தோற்றம்!! வைரலாகும் புகைப்படங்கள்..
और पढो »
சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?
और पढो »
தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்
और पढो »
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?
और पढो »