Madurai Aadheenam, Minister Sekar Babu : அமைச்சர் சேகர் பாபு எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரை காவி வேட்டி கட்ட வைத்துவிட்டோம்மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுதொப்பை கொழுப்பை அதிரடியாக குறைக்க... வெந்தய நீர் vs இஞ்சி சாறு - காலையில் எதை குடிக்கலாம்?
ஒரு ஆதீனம் தண்டபாணி தேசிகரை உருவாக்கியது. அவர்தான் கலைஞர் கருணாநிதியை உண்டாக்கினார். தருமை ஆதீனம் ஒரு சம்பிரதாயம் கருதிதான் பல்லக்கில் ஏறுகிறார். எங்கள் ஆதீனம் நடக்கவும் செய்வார். பல்லக்கு அவருக்கு ஒரு பொருட்டல்ல. நடக்கவும் செய்வார், பல்லக்கிலும் ஏறுவார். அதை அமைச்சர் புரிந்து கொள்வார். இந்த கோயிலில் எனக்கு பேச வாய்ப்பு இல்லை, இந்த கோவிலுக்கு கூட குத்தகைதாரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கோயில் குத்தகையை கேட்டால் குத்துவதற்கு கைதான் வருகிறது.
Minister Sekar Babu Saffron Dhoti Dharmapuram Aadheenam Tamilnadu News Tamilnadu Latest News Tamilnadu Political News Tamilnadu Minister Sekar Babu Latest News மதுரை ஆதீனம் அமைச்சர் சேகர்பாபு திமுக இந்துசமய அறநிலையத்துறை தமிழ்நாடு நியூஸ் தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றிபெற்றுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!கோவில்களுக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நேற்று பழனியில் துவங்கிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!
और पढो »
கோவையிலும் பறக்க துவங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!சென்னையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் கூறியதை முழங்கி தமிழகம் எங்கும் தொண்டர்கள் உற்சாகம்.
और पढो »
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
और पढो »
உதயநிதி துணை முதலமைச்சராவது கன்பார்ம் - அப்டேட் கொடுத்த இன்னொரு அமைச்சர்Udhayanidhi Stalin : வரும் 19-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கலாம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
और पढो »
ஐவிஎஃப் சிகிச்சை வெற்றி தோல்வியடைவதற்கான காரணங்கள்..!infertility : ஐவிஎப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் வெற்றி தோல்விக்கான அடிப்படையான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
கிசுகிசு : ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தலைவலியில் நடிகர்..!Gossip, கிசுகிசு : அரசியல் கட்சி மாநாட்டுக்கு இடம் தேடிக் கொண்டிருக்கும் அந்த நடிகருக்கு எல்லா தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம்.
और पढो »