உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்

Udhayanidhi Stalin Deputy Chief Minister समाचार

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்
Rajakannappan AnnouncementTamil Nadu Government ReshuffleMK Stalin US Trip
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 19 ஆம் தேதி பொறுபேற்பதாக தகவல்மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோஉருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்புUdhayanidhi Stalin : விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் பொறுப்பு ஏற்கலாம் என்ற தகவல் அண்மைக்காலமாகவே வெளியாகி வந்தது. ஆனால் எப்போதும் என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருந்தது. முதலமைச்சர் மு.க.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அண்மையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதுகூட, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர, அது பழுக்கவில்லை என கூறினார். இதனால், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால், வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழ் புதல்வன் திட்டம்: யார் யாருக்கு மாதாமாதம் ரூ. 1000 கிடைக்கும்? - முதல்வர் ஸ்டாலின் பேச்சு கோவை மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா ராமநாதபுரத்திலும் நடைபெற்றது. அமைச்சர் ராஜகண்ணன் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப் பயணம் செல்வதற்கு முன்பு தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என்றும் சொல்லப்பட்ட நிலையில், அது நடக்க இருப்பதும் இப்போது உறுதியாகியுள்ளது. சில மூத்த அமைச்சர்களின் இலாக்காக்களே மாற்றப்பட இருக்கிறது. தங்கம் தென்னரசு, நேரு, முத்துசாமி, டிஆர்பி ராஜா உள்ளிட்டோரின் துறைகள் மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் நிதித்துறை ஒதுக்கப்பட வாய்ப்பும் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rajakannappan Announcement Tamil Nadu Government Reshuffle MK Stalin US Trip Udhayanidhi Stalin Promotion Tamil Nadu Politics உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் அமைச்சர் ராஜகண்ணப்பன் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது எப்போது DMK Cabinet Changes Deputy Chief Minister Udhayanidhi Stalin August 19 Tamil Nadu News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

துணை முதல்வர் பதவி... இளைஞரணி கூட்டத்தில் எழுந்த கோரிக்கை - உடனே உதயநிதி பேசியது என்ன?துணை முதல்வர் பதவி... இளைஞரணி கூட்டத்தில் எழுந்த கோரிக்கை - உடனே உதயநிதி பேசியது என்ன?Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
और पढो »

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்கஉதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்கஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் (MK Stalin) இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
और पढो »

Budget 2024: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்Budget 2024: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்Budget 2024: வரி செலுத்தும் நடுத்தர மக்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகப்பெரிய பரிசை அளித்துள்ளார்.
और पढो »

செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிசெந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிSenthil Balaji News : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் விரைவில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
और पढो »

முதல்வரிடம் இருக்கும் அந்த ரிப்போர்ட்... அமைச்சரவையில் மாற்றமா? - துணை முதல்வராகிறாரா உதயநிதி?முதல்வரிடம் இருக்கும் அந்த ரிப்போர்ட்... அமைச்சரவையில் மாற்றமா? - துணை முதல்வராகிறாரா உதயநிதி?TN Cabinet Latest News Updates: முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »



Render Time: 2025-02-14 01:06:21