முதல்வரிடம் இருக்கும் அந்த ரிப்போர்ட்... அமைச்சரவையில் மாற்றமா? - துணை முதல்வராகிறாரா உதயநிதி?

Udhayanidhi Stalin समाचार

முதல்வரிடம் இருக்கும் அந்த ரிப்போர்ட்... அமைச்சரவையில் மாற்றமா? - துணை முதல்வராகிறாரா உதயநிதி?
MK StalinTN CabinetTN Cabinet Changes
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 160%
  • Publisher: 63%

TN Cabinet Latest News Updates: முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Vani Bhojan8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?

இரண்டு விவகாரங்களும் திமுக அரசின் மீது படிந்த பெரும் கறைகள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், பள்ளிகளின் காலை உணவுத் திட்டம், மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு சமூக நலத் திட்டங்கள் நங்கூரமாக நற்பெயரையும் பெற்று தந்துள்ளதையும் மறுக்க முடியாது.

2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்னரே மு.க.ஸ்டாலின், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். எனவே, தற்போது மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து உதயநிதியும் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனலாம். 2021ஆம் ஆண்டில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான உதயநிதி ஸ்டாலின் 2022ஆம் ஆண்டில் அமைச்சரவையில் இடம்பெற்றது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MK Stalin TN Cabinet TN Cabinet Changes Cabinet Changes Latest News Updates MK Stalin America Tour Udhayanidhi Stalin As Deputy CM Udhay Chinnavar DMK DMK Government High Chances For TN Cabinet Changes TN Cabinet Latest News Updates Karunanidhi உதயநிதி ஸ்டாலின் உதய் சின்னவர் துணை முதல்வராகும் உதயநிதி உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் தமிழக அமைச்சரவையில் மாற்றமா துணை முதல்வராகிறாரா உதயநிதி முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் கருணாநிதி Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள் Tamil Nadu News அமைச்சர்கள் குறித்த ரிபோர்ட் பிடிஆர்க்கு முக்கிய இலக்கா கருணாநிதி போல் ஸ்டாலின்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...Shaneeswara Eyes On Aries : ஜூலை 12 வரை மேஷ ராசியில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை கும்பத்தில் இருக்கும் சனி பகவான் பார்த்துக் கொண்டிருப்பார்.
और पढो »

வீட்டில் மயிலிறகு வைக்கலாம்... ஆனால்... வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன..!!வீட்டில் மயிலிறகு வைக்கலாம்... ஆனால்... வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன..!!வீட்டில் மயிலிறகு வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயில் தோகைகள் இருக்கும் வீட்டில் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக இருக்கும் என சாஸ்திரங்கள் கூறப்படுகிறது.
और पढो »

கண்டச் சனி ஏழரை சனி அஷ்டமச் சனி என சனீஸ்வரருக்கு பல்வேறு பெயர்கள் வர காரணம்???கண்டச் சனி ஏழரை சனி அஷ்டமச் சனி என சனீஸ்வரருக்கு பல்வேறு பெயர்கள் வர காரணம்???Names Of Lord Shaneeswar : சனீஸ்வரர் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பெயர் பெறுகிறார். ஏழரை முதல் அர்த்தாஷ்டம சனி என இருக்கும் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பெயர் பெறும் ஈஸ்வரர்.....
और पढो »

கடகத்தில் புதனுடன் இணைந்த சூரியன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகத்தின் அபார பலன்கள்!கடகத்தில் புதனுடன் இணைந்த சூரியன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகத்தின் அபார பலன்கள்!Budhadhithya Yog In Cancer : புதன் இருக்கும் கடகத்தில் தற்போது சூரியனும் சஞ்சரிப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.
और पढो »

மின்சார பில் கையைக் கடிக்கிறதா? கவலையை போக்கி பர்ஸை பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்!மின்சார பில் கையைக் கடிக்கிறதா? கவலையை போக்கி பர்ஸை பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்!Electricity Bill Reducing Tips : மின்சார கட்டணம் அதிகமாக உள்ளது என்று கவலைப்படுபவர்களுக்கு இந்தக் கட்டுரை உதவியானதாக இருக்கும்...
और पढो »

பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!
और पढो »



Render Time: 2025-02-19 03:01:46