தீபாவளி ஒட்டுமொத்த இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை இது. சிறப்பாக தீபாவளின் எதற்கு கொண்டாடப்படுகின்றோம் என்பதுக் குறித்த வரலாற்றை நாம் கேட்டிருப்போம்.இந்த தீபாவளி இனிய நாளில் மக்கள் பாதுகாப்பானப் பண்டிகையை உறுதிப்படுத்தும்
வகையில் ரயில்வே துறை மற்றும் காவல் துறை மக்களுக்கு சில எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக் குறித்த முழு விவரத் தொகுப்பை இங்குப் பார்போம்.தீபாவளி பண்டிகை ஆபத்தைத் தவிர்த்து இனிய தீபாவளியைக் கொண்டாட சில அறியுரைகள் ரயில்வே துறை மற்றும் காவல் துறை வழங்கியுள்ளது.வெளியூர்களில் இருந்து வேலைப் பார்த்துவருபவர்கள் தீபாவளி வரும் முன் மாதம் ரயில் டிக்கெட் பதிவு செய்துவிடுவீர்.மேலும் சிலர் தீபாவளி அன்று பட்டாசுப் போன்றவற்றை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல முற்படுவீர்கள்.
தீபாவளி பண்டிகை இனிய நாளில் ஆபாத்தை உணராமல் பயணம் செய்து விபத்து ஏற்படுவதைவிட ஆபத்தை நல்லமுறையில் தடுப்பதே சிறந்தது.இந்த வகையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அமோகமாக பட்டாசு விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிகை வந்தாலே அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசு, வீட்டில் தீபாவளி முன்வாரமே பட்டசு வாங்கி குவித்துவிடுவோம்.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதத்தில் தீபாவளி கொண்டாடுவர்.
Diwali Dos And Don'ts Safe Diwali Railway Alert For Diwali Crackers Firecrackers Dangerous Maintaining A Safe Diwali தீபாவளி கொண்டாட்டத்தை நல்ல முறையில் தொடங்குவது எப தீபாவளி செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பாதுகாப்பான தீபாவளி தீபாவளிக்கான ரயில்வே எச்சரிக்கை பட்டாசுகள் பட்டாசுகள் ஆபத்தானது பாதுகாப்பான தீபாவளியை பராமரிப்பது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »
தீபாவளிக்கு ஊருக்குச் செல்வோர் கவனத்திற்கு... அமைச்சரின் முக்கிய அறிவுரை!Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோருக்கு அமைச்சர் அறிவுரை
और पढो »
தீபாவளி விடுமுறை : போனஸ் லீவு அறிவிக்குமா தமிழக அரசு? ஊழியர்கள் எதிர்பார்ப்புTamil Nadu Diwali Holidays : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போனஸ் லீவு கொடுக்குமா என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
और पढो »
தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது.. அப்டேட் இதோState Government Employees DA Hike News: தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும்.
और पढो »
Chennai Rains : தண்ணீரில் அறுந்து விழுந்த மின்கம்பி! பட்டாசு போல தீப்பொறி பறக்கும் வீடியோ..Chennai Rains : தண்ணீரில் அறுந்து விழுந்த மின்கம்பி! பட்டாசு போல தீப்பொறி பறக்கும் வீடியோ..
और पढो »