Ninaithen Vandhai: சுடர் கழுத்தில் வந்து விழுந்த இந்துவின் தாலி.. தவிடு பொடியான மனோகரியின் திட்டம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
தவிடு பொடியான மனோகரியின் திட்டம்Lord ShaniCentral government employeesதமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ஜோசியர் இந்த வீட்டில் நல்லது நடக்க பூஜை ஒன்றை செய்ய வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சுடர் எழிலோட மனைவி போட்டோவ பார்க்க முயற்சி செய்ய மனோகரி போய்ட்டு எல்லாருக்கும் காபி கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு போட்டோவில் இருக்கும் தூசியை துடைக்க போவது போல சென்று போட்டோ தீப்பற்றி எறிவது போல் செய்ய அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு கனகவல்லி சுடரை கூட்டிச் சென்று முதலுதவி செய்ய சொல்ல தனது தோளிலிருந்த துண்டால் சுடர் கையில் கட்டு போட்டு ரூமுக்கு அழைத்துச் சென்று மருந்து போட்டு விட்டு இந்துமதி இன்னமும் என் கூட வாழ்ந்துட்டு தான் இருக்கா அவளோட போட்டோவ தீயிலிருந்து காப்பாத்திட்ட.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் என்று நன்றி சொல்கிறான்.
தமிழ் சீரியல் அப்டேட் Tamil Serial Update Ninaithen Vandhai Cast Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Story Ninaithen Vandhai Actors Tamil Serial Latest Update Ninaithen Vandhai Latest Update Zee Tamil Serial Ninaithen Vandhai Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Serial Update நினைத்தேன் வந்தாய் சீரியல் நினைத்தேன் வந்தாய் நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்த திருவண்ணாமலை வேன் டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்!வைக்கோல் ஏற்றி வந்த மினி வேன் மீது மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த நிலையில், ஏரியில் வண்டியை ஓட்டி தீயை அணைத்த வேன் ஓட்டுநர்....
और पढो »
கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »
எழிலுக்கு கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோசியர்! சந்தோசத்தில் குதிக்கும் மனோகரி!ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி.. சுடர் மீது கோபம் கொண்ட இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
நினைத்தேன் வந்தாய்: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம்Ninaithen Vandhai Today s Episode Update: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
India vs Pakistan: டி20 உலக கோப்பையில் மீண்டும் மோதும் இந்தியாIndia vs Pakistan: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோத வாய்ப்புள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் பாகிஸ்தான் கையில் உள்ளன.
और पढो »
உலகின் மிக குள்ளமான பெண்ணை ஒருகையில் தூக்கிய தி கிரேட் காளி!தி கிரேட் காளி உலகின் மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கேவை ஒரு கையில் தூக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »