இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
ரோகித் சர்மா , கில் ஆகிய இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லைமாசி 14 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?சனி பெயர்ச்சி: ஏழரை நாட்டு சனியால் 3 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு... சில எளிய பரிகாரங்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் விளையாடி வரும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடி உள்ளது.
அந்த வகையில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி அடைந்துள்ளது. மூன்றாவது போட்டியாக நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளன. நியூசிலாந்து அணியும் அரை இறுதிக்கு தகுதி அடைந்துள்ளது. இருப்பினும் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருக்கும் சில அசெளகரியங்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்திய அணியின் வலைப்பயிற்சியின் போது, துணை கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர் மைதானத்திற்கே வரவில்லை என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.இதற்கிடையில் பாகிஸ்தான் போட்டியின் போது ரிஷப் பண்டிற்கு உடல் நிலம் சரி இல்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் தற்போது அதில் இருந்து குணமடைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
Rohit Sharma Shubman Gill Champions Trophy Rishabh Pant Champions Trophy 2025 India Vs New Zealand Cricket Cricket News In Tamil Rohit And Gill Injury Indian Players Injurty Update இந்தியா Vs நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி 2025 சாம்பியன்ஸ் டிராபி ரோகித் சர்மா சுப்மன் கில் ரிஷப் பண்ட் கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் இந்திய அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்உடல் பருமன் நமது தோற்றத்தை பாழ்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகிறது. எனவே உடல் எடையை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
और पढो »
உடல் எடையை குறைக்க இதை மட்டும் பண்ணுங்க: ஆயுர்வேதம் சொல்லும் அட்டகாசமான டிப்ஸ்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய, இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?உலகளவில் இருவரில் ஒருவர் உடல் பருமனுடன் போராடுவதாகவும், எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தண்ணீர் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.
और पढो »
உடல் எடையை குறைக்க உதவும் தென்னிந்திய உணவுகள்!உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தென்னிந்திய உணவுகள் உதவுகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
और पढो »
133 கிலோவில் இருந்த பெண்... 47 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?33 கிலோவில் இருந்த பெண் ஒருவர் 11 மாதங்களில் 47 கிலோவை குறைத்துள்ளார். அந்த பெண்ணின் உடல் எடை குறைப்பு அனுபவம் இதோ
और पढो »
தங்கம்போல மின்னும் மீனா.. இளமையா ஜொலிக்க சிம்பிளா இதை தான் பண்றாங்க!தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீனா, தனது அழகும் இளமையும் தொடர வாழ்வில் பல விஷயங்களில் கவனம் செலுத்துகின்றார். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கங்கள் தினமும் அவள் செயல்படுகின்றது.
और पढो »