துளசியை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!

Tulsi Benefits समाचार

துளசியை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
Basil LeavesTulsi Health BenefitsBasil Leaves Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

துளசியை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? இங்கு பார்க்கலாம்!புனிதமான மூலிகைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது, துளசி. இந்திய இல்லங்களை பொறுத்தவரை பலரது இல்லங்களில் துளசி செடி காணப்படும். இது, நம்மை சுற்றி இருக்கும் காற்றை சுத்திகரிக்கும் என்றும், இதை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது. உண்மையிலேயே துளசிக்கு உடல் பிணிகளை நீக்கும் சக்தி இருக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி: உடலில் பிணி அண்ட விடாமல் தவிர்க்க, துளசியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, துளசியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் கொழுப்பின் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.அஜீரண கோளாறு: நாம் சாப்பிடும் உணவுகளால் நமக்கு அஜீரண கோளாறு ஏற்படும். இதனை தவிர்க்க, துளசியை வெறும் வயிற்ரில் சாப்பிடலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Basil Leaves Tulsi Health Benefits Basil Leaves Benefits Health Tips Tulsi Health Benefits Health Benefits Of Tulsi Tulsi Healthy Advantages Tulsi Eating Advantages துளசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் வெறும் வயிற்றில் துளசி வெறும் வயிற்றில் துளசி சாப்பிடுவதால் ஏற்படும் நன் Tulsi On Empty Stomach

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
और पढो »

தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!
और पढो »

நெய்யில் வறுத்த தாமரை விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்நெய்யில் வறுத்த தாமரை விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தாமரை விதை (மக்கானா) பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எப்படி என்பதை இந்த பார்ப்போம்.
और पढो »

பெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுபெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுHealth Benefits Jathikai: இன்று இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

மாத ராசிபலன்: ஜூலை மாதம் இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை, வெற்றி நிச்சயம்மாத ராசிபலன்: ஜூலை மாதம் இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை, வெற்றி நிச்சயம்Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதனால் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
और पढो »

புத்தியைக் கட்டுப்படுத்தும் புதன் உதயத்தினால் கஷ்டப்படும் ராசிகள்! எச்சரிக்கை....புத்தியைக் கட்டுப்படுத்தும் புதன் உதயத்தினால் கஷ்டப்படும் ராசிகள்! எச்சரிக்கை....Budhan Rise In Gemini Palangal : புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்...
और पढो »



Render Time: 2025-02-14 01:58:38