Thoothukudi, Pottalurani Village: தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மீன் கழிவுக ஆலைகளை அகற்ற வலியுறுத்தல்Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!
புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Pottalurani Village Loksabha Election 2024 Kanimozhi Constituency Pottalurani Village Election Boycott Minister Anita Radhakrishnan தூத்துக்குடி பொட்லூரணி கிராமம் தேர்தல் புறகணிப்பு கள்ள ஓட்டு போட முயற்சி தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட முயற்சி தூத்துக்குடி செய்திகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் TN Election News Tamilnadu Eletcion News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »
வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »
உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
और पढो »
வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடியில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் ஒருவர் உயிருடன் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
और पढो »
Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
और पढो »