Shivam Dube Weakness Exposed: லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அப்போட்டியில் சிவம் தூபேவின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்தது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கே வின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று லக்னோவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது தோல்வியை பதிவுசெய்தது. இதற்கு முன் விசாகப்பட்டினத்தில் டெல்லி அணியிடமும், ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணியிடமும் தோல்வியடைந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதிருந்தது.
இதுகுறித்து இந்திய அணியன் மூத்த வேகப்பந்துவீச்சாளரான இர்பான் பதான் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,"அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் அவரின் ஷாட் குறித்து நான் நீண்ட காலமாக பலமுறை கூறியுள்ளன. கடைசியாக, ஒரு பவுலர் தூபேவுக்கு எதிராக அதை பயன்படுத்தியுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார்.
Shivam Dube Shivam Dube Weakness Shivam Dube News Shivam Dube Weakness Exposed Chennai Super Kings LSG Vs CSK Match Highlights LSG Vs CSK Match Review LSG Vs CSK Match Full Details LSG Vs CSK Match Scorecard Lucknow Super Giants Lucknow Super Giants News IPL 2024 IPL News Indian Premier League KL Rahul Shivam Dube Dismissal MS Dhoni Dhoni News CSK LSG CSK News LSG News Lucknow Super Giants Defeated Chennai Super Kings Big Weakness Of Shivam Dube Exposed சென்னை சூப்பர் கிங்ஸ் சிவம் தூபே சிவம் தூபே பலவீனம் கேஎல் ராகுல் தோனி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் லக்னோ சென்னை ஐபிஎல் போட்டி லக்னோ சென்னை ஐபிஎல் போட்டி ஹைலைட்ஸ் ஐபிஎல் 2024 ஐபிஎல் செய்திகள் ஐபிஎல் போட்டிகள் சிஎஸ்கே எல்எஸ்ஜி யாஷ் தாக்கூர் தோனியின் அதிரடி Yash Thakur
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »
இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் மக்களே!! கல்லீரலில் பிரச்சனை இருக்கலாம்!!Symptoms of Liver Failure: இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் உடலில் பலவீனம் உணரப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடும் சோர்வை ஏற்படுத்துகிறது.
और पढो »
காலையில் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள்... பலனளிக்கும் டிப்ஸ்Foods After Morning Running: காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பின் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு காணலாம். இதுதான் ஓட்டப்பயிற்சியின் முழு பலனையும் அளிக்கும்.
और पढो »
நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுYouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
और पढो »
கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..
और पढो »
கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.
और पढो »