தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

Tamil Nadu All Party Meeting समाचार

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
TN All Party MeetingDelimitation All Party MeetingAll Party Meeting Agenda
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

TN All Party Meeting: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, மற்ற கட்சியின் பிரதிநிதிகள் பேசியது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை இங்கு காணலாம்.

30 வயதைக் கடந்துவிட்டீர்களா? உங்கள் சருமத்திற்குத் தேவையான பாதுகாப்பு இதுமட்டும்தான்!8வது ஊதியக்குழு: இரட்டிப்பாகும் ஊதியம், ஓய்வூதியம்... அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம்UPS: ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம்.... 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசு

TN All Party Meeting: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கியது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், வைகோ, திருமாவளவன், அன்புமணி, சண்முகம், முத்தரசன், கமல்ஹாசன், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 56 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர் கட்சிகள் புறக்கணித்துள்ளன.

தொடர்ந்து, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.இருப்பினும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் பொதுச்செயலாளர் அன்புமணி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TN All Party Meeting Delimitation All Party Meeting All Party Meeting Agenda All Party Meeting Decision MK Stalin What Is Delimitation Parliamentary Constituency Delimitation PMK Anbumani Ramadoss Joint Action Committee தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் முதல்வர் ஸ்டாலின் பாமக அன்புமணி ராமதாஸ் கூட்டு நடவடிக்கை குழு முக ஸ்டாலின் தொகுதி மறுவரையறை என்றால் என்ன தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!
और पढो »

“அப்பாவை வைத்து படம் இயக்க மாட்டேன்..” தாத்தா SAC-யிடம் ஜேசன் சொன்னது! காரணம் என்ன?“அப்பாவை வைத்து படம் இயக்க மாட்டேன்..” தாத்தா SAC-யிடம் ஜேசன் சொன்னது! காரணம் என்ன?அப்பாவை வைத்து படம் இயக்க மாட்டேன் தாத்தா SAC யிடம் ஜேசன் சொன்னது காரணம் என்ன
और पढो »

வைட்டமின் P தெரியுமா... மூளை முதல் இதயம் வரை எல்லாவற்றுக்கும் தேவை...வைட்டமின் P தெரியுமா... மூளை முதல் இதயம் வரை எல்லாவற்றுக்கும் தேவை...வைட்டமின் P, ஒரு உண்மையான வைட்டமின் அல்ல, ஆனால் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பைட்டோநியூட்ரியண்ட்களின் ஒரு வகை.
और पढो »

மாதம்பட்டி ரங்கராஜுக்கு 2ஆம் திருமணம்? அவரது மனைவி போட்ட பதிவு! என்ன சொன்னார்?மாதம்பட்டி ரங்கராஜுக்கு 2ஆம் திருமணம்? அவரது மனைவி போட்ட பதிவு! என்ன சொன்னார்?மாதம்பட்டி ரங்கராஜுக்கு 2ஆம் திருமணம்? அவரது மனைவி போட்ட பதிவு! என்ன சொன்னார்?
और पढो »

Black Pepper : கருப்பு மிளகு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 15 நன்மைகள்..!Black Pepper : கருப்பு மிளகு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 15 நன்மைகள்..!Black pepper | கருப்பு மிளகு சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை என 15க்கும் மேற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை - ஆர். என். ரவி பேச்சு!தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை - ஆர். என். ரவி பேச்சு!தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது என ஆர்.என். ரவி பேசி உள்ளார்.
और पढो »



Render Time: 2025-04-26 10:30:54