தொப்பை கொழுப்பை அதிரடியாக குறைக்க... வெந்தய நீர் vs இஞ்சி சாறு - காலையில் எதை குடிக்கலாம்?

Fenugreek Water समाचार

தொப்பை கொழுப்பை அதிரடியாக குறைக்க... வெந்தய நீர் vs இஞ்சி சாறு - காலையில் எதை குடிக்கலாம்?
Ginger WaterHealth BenefitsHealth Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Health Tips: உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்க, காலையில் எழுந்ததும் வெந்தய நீர், இஞ்சி சாறு ஆகியவற்றை எதை குடிப்பது கூடுதல் நன்மையை தரும் என்பதை இதில் காணலாம்.

உடல் எடையை குறைப்பதில் சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். அந்த பழக்கவழக்கங்களின் பின்னுள்ள விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமாக முறையில் இருக்க வேண்டும். உடற்பயிற்சிகள், உணவுகள் ஆகியவை ஒருபுறம் இருக்க அன்றாட பழக்கவழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். குறிப்பாக, சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். வீட்டில் சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது நல்லது.

இஞ்சி சாறு வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உங்களுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி அதில் காலோரிகளையும் எரிக்கும். இது செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும். ஆரோக்கியமான செரிமான அமைப்பு உருவாக்கும். வெந்தயம் நீர்: வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அதனை வடிக்கட்டி இதனை அருந்த வேண்டும். வயிற்றில் உப்புசம் போன்ற பிரச்னை மற்றும் செரிமானக் கோளாறுகளை நீக்கும். இதில் அதிக ஃபைபர் தன்மை இருக்கிறது. அதேபோல் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளால் வயிற்றை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ginger Water Health Benefits Health Tips Morning Drink Morning Drink For Weight Loss Morning Drink For Reduce Belly Fat Health Benefits Of Fenugreek Water Health Benefits Of Ginger Water Health Tips In Tamil வெந்தய நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் இஞ்சி சாறு இஞ்சி தண்ணீர் தொப்பை கொழுப்பை குறைக்க எதை காலையில் குடிக்கலாம் தொப்பை கொழுப்பை அதிரடியாய் குறைக்கும் வழிகள் வெந்தய நீரின் நன்மைகள் இஞ்சி சாறின் நன்மைகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது இன்றைய காலத்தில் பிரம்ம பிரயத்னமாகிவிட்டது. இதற்காக பலர் பல விதமான முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »

வயிற்று தொப்பையை 1 மாதத்தில் குறைக்க உதவும் உணவுகள்!வயிற்று தொப்பையை 1 மாதத்தில் குறைக்க உதவும் உணவுகள்!வயிற்றில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்க தினமும் சில விதிகளை சாப்பிட்டு வந்தால் போது. ஒரு மாதத்தில் உடல் எடையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
और पढो »

உடல் எடையை அட்டகாசமாய் குறைக்கும் இஞ்சி நீர்: 7 நாட்களில் வித்தியாசம் தெரியும்உடல் எடையை அட்டகாசமாய் குறைக்கும் இஞ்சி நீர்: 7 நாட்களில் வித்தியாசம் தெரியும்Ginger For Weight Loss: உடல் எடையை குறைப்பது இந்த நாட்களில் பெரிய சவாலாக உள்ளது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது மிக கடினமான ஒரு விஷயமாகும்.
और पढो »

உடல் எடையை உடனே குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க போதும்உடல் எடையை உடனே குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க போதும்Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. பல எளிய வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?
और पढो »

குளிர்ந்த நீர் vs வெந்நீர்... எதில் குளித்தால் தலைமுடிக்கு நல்லது...?குளிர்ந்த நீர் vs வெந்நீர்... எதில் குளித்தால் தலைமுடிக்கு நல்லது...?Hairwash Tips: தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க தலைமுடியை வெந்நீரில் அலசுவது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் அலசுவது நல்லதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதுகுறித்து விரிவாக காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 08:25:25