நடிகர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்! விஸ்வரூபம் எடுத்த ஆடியோ விவகாரம்…
Latest News Karthik Kumar Files Police Complaint : நடிகரும் காமெடியனுமான கார்த்திக் குமார், பட்டியலின பெண்களை தரக்குறைவாக பேசியதாக ஆடியோ லீக் ஆன விவகாரத்தில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.நான் அவன் இல்லை என கூறும் கார்த்திக்Jupiterசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்நடிகரும் காமெடி நடிகருமான கார்த்திக் குமார், பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது.
சர்ச்சையில் த்ரிஷா, தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, அனுயா, டிடி, ராணா டகுபதி உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இவையணைத்தும் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்டன. இந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, சுசித்ரா தமிழ் திரையுலகினரிடம் இருந்தே மொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டார். இவருக்கு வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில்தான் அவர் இது குறித்து தனது சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கிறார்.
Suchitra Interview Suchi Leak Fake Audio Actor Karthik Kumar Karthik Kumar Leaked Audio Karthik Kumar Audio Leak News Karthik Kumar Casteist Remarks Video Actor Karthik Kumar Files Police Complaint Karthik Kumar About Suchi Leaks கார்த்திக் குமார் புகார் பட்டியலின மக்கள் குறித்து பேசிய கார்த்திக் குமார்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…
और पढो »
“நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..“நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..
और पढो »
கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்கோவையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய 2வது கணவர் ஏழரை கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
और पढो »
சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »
+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?
और पढो »
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
और पढो »