நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் - மின்னஞ்சலில் குற்றசாட்டு!

Actor Vijay समाचार

நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் - மின்னஞ்சலில் குற்றசாட்டு!
TVK Flag ElephantTVK FlagTVK Party Song
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

Tamilaga Vetri Kalagam: நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் தூதரகத்திற்கு சமூக ஆர்வலர் RTI செல்வம் மூலமாக பரந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமர்சனங்களும் கூடவே எழுந்துள்ளது.NPS புதிய விதி, மகிழ்ச்சியில் ஊழியர்கள்: ஓய்வூதியத்தில் 40% ஏற்றம், முழு கணக்கீடு இதோஇன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குதமிழக வெற்றிக் கழகம்

என்ற புதிய கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளேன் என்றும், படங்களில் நடிப்பதில் இருந்து விலக உள்ளேன் என்றும் தெரிவித்து இருந்தார். கட்சியின் அடுத்த பணியாக பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா ஆகஸ்ட் 22ம் தேதி வியாழன் அன்று நடைபெற்றது. விஜய் தன் கையால் 33 அடி உயர கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஏற்றி அறிமுகம் செய்தார்.

அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு அரசியல்வாதி உத்தேவ் தாகரே தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக சட்டசபை தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அல்லது தேர்தல் சின்னமாக விலங்குகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறமானது மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று கூறியுள்ளது. அதன்படி, உயிருள்ள ஜீவன்களை மிருகம், பறவை போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் விதிமுறை உள்ளது.

மேலும் இந்த கொடி பெயின் நாட்டின் கொடி போல் உள்ளதாகவும் அந்நாட்டு தூதரகத்திற்கு இவர் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டு கொடியை தவறாக பயன்படுத்தினால் தேசிய குற்ற வழக்கு பதிவு செய்யலாம். அந்த அடிப்படையில் நடிகர் விஜய் மீது தேசிய குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்தியாவின் தூதரகத்திற்கும், ஸ்பெயின் நாட்டு தூதரகத்திற்கும் இமெயில் மூலமாக புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TVK Flag Elephant TVK Flag TVK Party Song TVK Flag Elephant Symbol Ojection For TVK Flag Elephant Symbol Ojection For TVK Flag Bagujan Samaj Party BSP TVK TVK News TVK News In Tamil Elephants In TVK Flag Reason Behind TVK Flag Decoding TVK Flag நடிகர் விஜய் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் விஜய் கட்சி கொடி தமிழக வெற்றிக் கழகம் கொடி விஜய் கட்சி கொள்கைகள் தவெக கொடி யானை சின்னம் தவெக கொடியில் உள்ள யானையை அகற்ற வலியுறுத்ததல் தவெக கொடியின் காரணம் தவெக கொடியின் பின்னணி பகுஜன் சமாஜ் கட்சி பிஎஸ்பி தவெக தவெக செய்திகள் தவெக கொடிக்கு எதிர்ப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
और पढो »

வெற்றி பெற நினைப்பவர்கள் ‘இந்த’ 7 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்!!வெற்றி பெற நினைப்பவர்கள் ‘இந்த’ 7 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்!!வெற்றி பெற நினைப்பவர்கள் ‘இந்த’ 7 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்!!
और पढो »

பொது இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!பொது இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!உங்களை ஒருவர் அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!
और पढो »

டீன் ஏஜ் இளசுகளே காதலியை கவர்ந்திழுக்க 6 வசீகர டிப்ஸ்...!டீன் ஏஜ் இளசுகளே காதலியை கவர்ந்திழுக்க 6 வசீகர டிப்ஸ்...!Relationship tips : மனசுக்கு பிடித்தமானவர்களின் கவனத்தை உங்கள் மீது திசை திருப்ப, அவர் உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என விரும்பினால் அதற்கு உங்களின் அணுகுமுறை அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
और पढो »

நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!
और पढो »

பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!உங்களை பற்றி பிறர் பின்னால் பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!
और पढो »



Render Time: 2025-02-13 20:42:59