நரம்பு தளர்ச்சி முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் முருங்கை...

Health Benefits Of Drumstick समाचार

நரம்பு தளர்ச்சி முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் முருங்கை...
How To Make Nerves StrongFoods To Control DiabetesCholesterol Control
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

அதிசய காய் கனிகளில் ஒன்று முருங்கை. முருங்கையை நொறுங்க தின்றால் 3000 வராது என்று கூறுவார்கள் நமது முன்னோர்கள். அதாவது பலவிதமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு என்பது தான் இதன் பொருள்.

Health Benefits of Drumstick: முருங்கையின் காய் மட்டுமல்ல, அதன், இலை விதை, பூ, வேர், என அனைத்தும் மருத்துவம் குணங்கள் நிறைந்ததுமுருங்கை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தினமும் பயன்படுத்தலாம்.

தென்னிந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் முருங்கையில், இரும்பு சத்து கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, புரதம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், துத்தநாகம், மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. முருங்கையில், பாலை விட நான்கு மடங்கு கால்சியம் அதிகம் இருப்பதாகவும், கேரட்டை விட ஏழு மடங்கு அதிக வைட்டமின் ஏ உள்ளதாகவும், ஆரஞ்சில் இருப்பதைவிட, அதிக அளவு வைட்டமின் சி உள்ளதாகவும், இங்கே இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊட்டச்சத்து மிக்க முருங்கையில்.பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டிவைரல் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. முருங்கையை பிரெஷ்ஷாக சமைத்து சாப்பிடுவதைத் தவிர, முருங்கை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தினமும் பயன்படுத்தலாம். இதயம் மற்றும்நோயாளிகளுக்கும் முருங்கை அருமருந்து. முருங்கைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதன் காரணமாக இரத்த சோகையை குணப்படுத்ததுவதுடன் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

'நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்...' உதயநிதி ஸ்டாலின் - துணை முதல்வர் பதவி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Make Nerves Strong Foods To Control Diabetes Cholesterol Control Foods To Control Blood Sugar Level Nervous Weakness Home Remedies How To Strengthen Immunity Nutrients In Drumstick Drumstick Medicinal Properties Health Tips In Tamil முருங்கை இலை நன்மைகள் முருங்கை இலை மருத்துவ குணங்கள் நீரிழிவு நோய் கை வைத்தியம் நீரழிவு நோய்க்கான உணவுகள் நரம்புத் தளர்ச்சியை போக்கும் உணவுகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இளைஞர்கள் இந்த 6 பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்!இளைஞர்கள் இந்த 6 பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்!இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த்தொற்றுகள், கொலஸ்ட்ரால் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »

ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »

சாம்சங் முதல் ரெட்மீ வரை... 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்சாம்சங் முதல் ரெட்மீ வரை... 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன.
और पढो »

பணவரவால் பரவசமடையப்போகும் ராசிகள்! இது செப்டம்பர் முதல் வார ராசிபலன்!பணவரவால் பரவசமடையப்போகும் ராசிகள்! இது செப்டம்பர் முதல் வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »



Render Time: 2025-02-13 15:27:37