நரம்புகளில் குவியும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் ஆரோக்கியமான உணவுகள்: டயட்டில் இவை அவசியம்

Best Superfoods To Control Cholesterol समाचार

நரம்புகளில் குவியும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் ஆரோக்கியமான உணவுகள்: டயட்டில் இவை அவசியம்
Superfoods To Control CholesterolFoods To Control CholesterolControl Cholesterol
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 160%
  • Publisher: 63%

Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? இயற்கையான வழியில் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ அதற்கான எளிய வழிகள்.

Cholesterol Control Tips: நல்ல இதய ஆரோக்கியத்தை பராமரிக்க, நரம்புகள் வழியாக ஓடும் இரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் உடல் முழுவதும் சீராக ஓடுவது முக்கியம். ஆனால் அழுக்கு கொலஸ்ட்ரால் குவிவதால், தமனிகளால் இதைச் செய்ய முடியாமல் போதுமான இரத்தம் கிடைக்காமல் இதய நோய்கள் ஏற்படத் தொடங்குகின்றன. உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் தமனிகளில் குவிந்துள்ள அழுக்குகளை முழுமையாக சுத்தம் செய்யலாம். இயற்கையான வழிகளில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கெட்ட கொழுப்பை குறைக்க இவை உதவுவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.கீரை, முட்டைக்கோஸ், அருகம்புல் போன்ற பச்சை இலை காய்கறிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால் இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். இவற்றால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. பூண்டில் உள்ள அல்லிசின், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகளைத் தடுக்கவும் உதவுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Superfoods To Control Cholesterol Foods To Control Cholesterol Control Cholesterol Cholesterol Avocado அவகேடோ Fish மீன் உலர் பழங்கள் Dry Fruits பெர்ரி Berries பச்சை இலை காய்கறிகள் Green Leafy Vegetables பூண்டு Garlic மஞ்சள் Turmeric முழு தானியங்கள் Whole Grains Dark Chocolate டார்க் சாக்லேட் கொலஸ்ட்ரால் நரம்புகள் கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பு கெட்ட கொழுப்பு எல்டிஎல் கொலஸ்ட்ரால் எல்டிஎல் எஹ்டிஎல் இதய கோளாறுகள் LDL கொலஸ்ட்ரால் Ldl Cholesterol உயர் கொலஸ்ட்ரால் Cholesterol Control Tips How Can I Lower My Cholesterol Level Quickly How Is High Cholesterol Controlled What Are Four Ways To Prevent High Cholesterol What Is The Best Remedy For High Cholesterol What Foods Are Highest In Cholesterol Which Food Is Best To Reduce Cholesterol How To Reduce High Cholesterol

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைLDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைCholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »

LDL கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகள்LDL கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகள்High Cholesterol Control Tips:ஆரோக்கியமற்ற உணவுகள், எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றால் நரம்புகளில் LDL கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
और पढो »

சுகர் லெவலை சுலபமா குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்கசுகர் லெவலை சுலபமா குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்கDiabetes Control Tips:நீரிழிவு நோய் சமீப காலங்களில் உலக மக்களை அதிக அளவில் பாதித்து வருகின்றது. அதுவும் இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
और पढो »

கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உங்கள் உணவில் தினமும் இதை சேர்த்தால் போதும்கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உங்கள் உணவில் தினமும் இதை சேர்த்தால் போதும்Cholesterol Control Tips: இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவு அதிகரிக்கும் நிலை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »

LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட... சில சிறந்த உணவுகள்LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட... சில சிறந்த உணவுகள்இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இளம் வயதிலேயே மாரடைப்புக்கு இளைஞர்களும் பலியாகும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெரும் கவலை அளிக்கு விஷயமாகும்.
और पढो »

’வாழ்க்கை ஒரு கேமரா போன்றது...’ ரத்தன் டாடா சொன்ன முக்கிய அட்வைஸ்’வாழ்க்கை ஒரு கேமரா போன்றது...’ ரத்தன் டாடா சொன்ன முக்கிய அட்வைஸ்Ratan Tata success tips : வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்பட தொழில் உலகின் ஜாம்பவான் கூறிய வார்த்தைகள் இவை தான்
और पढो »



Render Time: 2025-02-15 06:04:20