நரைமுடி முதல் பொடுகு பிரச்சனை வரை... வேப்பஇலை கலந்த எண்ணெய் செய்யும் மாயங்கள்..!

Hair Care Tips समाचार

நரைமுடி முதல் பொடுகு பிரச்சனை வரை... வேப்பஇலை கலந்த எண்ணெய் செய்யும் மாயங்கள்..!
Neem Mixed Coconut Oil For Hair CareHair OilHome Remedies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

Hair Care Tips: மாறிவரும் பருவத்தில் முடி பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், முடி உதிர்தல், பொடுகு மற்றும் முனைகள் பிளவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோOTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

கூந்தலுக்கு வேப்ப இலை கலந்த எண்ணெய் உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: மாறிவரும் வானிலையில் குறிப்பாக மழை காலத்தில் தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். மாறிவரும் பருவத்தில் முடி பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், முடி உதிர்தல், பொடுகு மற்றும் முனைகள் பிளவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையில், உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.

வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயில் கொழுப்பு அமிலம், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் உள்ளன. இது தலைமுடி தொடர்பான அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தலை அரிப்பு தோலழற்சி மற்றும் சொரியாசிஸ் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆயுர்வேதத்தில் கூட, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Army Manஇறுதிப்போட்டியில் இந்தியா...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Neem Mixed Coconut Oil For Hair Care Hair Oil Home Remedies Natural Remedies Beauty Tips Dandruff Home Remedies Hair Fall Home Remedies Grey Hair Home Remedies

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!இதய ஆரோக்கியம் முதல் எலும்புகளை பலப்படுத்துவது வரை தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
और पढो »

கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
और पढो »

நீடூழி வாழ எத்தனை விதமான ஆயுஷ் ஹோமங்கள்! யாருக்கு எந்த ஹோமம் செய்யலாம்?நீடூழி வாழ எத்தனை விதமான ஆயுஷ் ஹோமங்கள்! யாருக்கு எந்த ஹோமம் செய்யலாம்?Ayush Homams : இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
और पढो »

ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...Weekly horoscope June 24-30: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

தலையில் ஓவர் பொடுகா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்தலையில் ஓவர் பொடுகா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்Home Remedies Dandruff Treatment: பொடுகு பிரச்சனை ஒருமுறை வந்தால், அதை விரட்ட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பொடுகை போக்க சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
और पढो »

சூரிய பெயர்ச்சியால் ஏற்படும் மனகஷ்டங்களைப் போக்கும் மகேஷ் நவமி சிவ வழிபாடு!சூரிய பெயர்ச்சியால் ஏற்படும் மனகஷ்டங்களைப் போக்கும் மகேஷ் நவமி சிவ வழிபாடு!Mahesh Navami & Sun Transit June 15 : ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதத்தின் முதல் நாளான்று செய்யும் பூஜைகள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும்...
और पढो »



Render Time: 2025-02-19 12:34:15