நவகிரகங்களின் மகாதசை காலங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்? சனி மகாதசையின் அம்சங்கள்!

கிரகத்தின் மகாதசைக் காலம் समाचार

நவகிரகங்களின் மகாதசை காலங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்? சனி மகாதசையின் அம்சங்கள்!
Which Mahadasha Period Is Most PowerfulNavagrahaVimshottari Dasha
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Mahadasa Period: ஒரு கிரகத்தின் மகாதசைக் காலம் என்பது ஜோதிடத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மகாதசையும் பல கிரக காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

Navagraha And Mars Transitஇந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..7th pay commissionநம்முடைய ஒவ்வொரு செயலும் நவகிரகங்களே காரணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்கள், உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவை. கிரகங்களின் சஞ்சாரத்தால் வானிலை மாறுதல்கள் முதல் மனித வாழ்க்கையில் நிகழ்வுகள் என அனைத்தும் நிகழ்கின்றன.

வானில் உள்ள கோள்களின் அமைப்புப்படி நவகிரகங்களின் அமைப்புக்கேற்ப மனிதர்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு கிரகத்தின் மகாதசைக் காலம் என்பது குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக உள்ளது. அதிலும், ஒவ்வொரு மகாதசையும் அந்தர்-தசா அல்லது புக்தி, பிரதி-அந்தராஷா, சூக்ஷ்ம தசா மற்றும் பிரான் தசா என கிரக காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை விகிதாசார நீளத்துடன் கிரகத்தின் போக்கை இயக்குகின்றன.: சூரிய மகாதசை 6 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வங்கதேசத்தை வதம் செய்ய காத்திருக்கும் இந்தியா... பயிற்சி ஆட்டத்தை எங்கு, எப்போது காண்பது?Hit ListExit pollபரோட்டா உண்ணும்போது வந்த விக்கல்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Which Mahadasha Period Is Most Powerful Navagraha Vimshottari Dasha Mahadasha Period Of Navagrahas Mahadasha Period Of Sun Mahadasha Period Of Moon Mahadasha Period Of Mars Mahadasha Period Of Mercury Mahadasha Period Of Jupiter Mahadasha Period Of Venus Mahadasha Period Of Saturn Mahadasha Period Of Rahu Ketu

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கும்பத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!கும்பத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் கர்வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுப்பதால் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
और पढो »

சனி பெயர்ச்சி 2025... கவலையை விடுங்க... ‘இந்த’ ராசிகளின் பொன்னான காலம் ஆரம்பம்..!!சனி பெயர்ச்சி 2025... கவலையை விடுங்க... ‘இந்த’ ராசிகளின் பொன்னான காலம் ஆரம்பம்..!!சனி பெயர்ச்சி 2025: தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனி, மார்ச் 29, 2025 இரவு 11:01 மணிக்கு கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார்.
और पढो »

சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிசனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிFavourite Zodiac Signs of Lord Shani: சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுள் ஆவார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
और पढो »

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?
और पढो »

ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!Mars Transit: ஜாதகத்தில் யோகம் இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறலாம்
और पढो »

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!ஜூன் மாத கிரக பெயர்ச்சி பலன்கள்: ஜூன் மாதத்தில் சூரியன், சனி உள்ளிட்ட 6 கிரகங்களின் இயக்கம் மாறும் நிலையில் மீனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-19 04:32:50