நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்!! நாகார்ஜுனாவின் ஸ்பெஷல் மெசஜ்..

Naga Chaitanya समाचार

நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்!! நாகார்ஜுனாவின் ஸ்பெஷல் மெசஜ்..
Sobhitha DhulipalaNaga Chaitanya EngagementNagarjuna Akkineni
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்!! நாகார்ஜுனாவின் ஸ்பெஷல் மெசஜ்..

Naga Chaitanya Sobhita Dhulipala Engagement Photos : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபலா விற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்களை நாகார்ஜுனா பகிர்ந்திருக்கிறார்.நாகார்ஜுனா ஸ்பெஷல் மெசஜ்EPFOகேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அதிரடி டிஏ ஹைக்...

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவருக்கும் நடிகை சோபிதா துலிபலாவிற்கும் ஆகஸ்டு 8ஆம் தேதியான இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, தனது மகனின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து பதிவிட்டிருக்கிறார். அதில், காலை 9:42 மணியளவில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததாகவும், சோபிதாவை தங்களின் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

"We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!நாக சைதன்யாவின் திருமண அறிவிப்பை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஒரு சிலர், இவர்களுக்கு வாழ்த்துகள் சொல்ல, இன்னும் சிலர் சமந்தா இதை பார்த்தால் வருத்தப்படுவார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

சிம்மத்தில் இருந்தாலும் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! எச்சரிக்கை....

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sobhitha Dhulipala Naga Chaitanya Engagement Nagarjuna Akkineni Naga Chaitanya Engagement Photos Naga Chaitanya Engagement With Sobhita Dhulipala நாக சைதன்யா நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் சோபிதா துலிபலா சமந்தா நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்! சமந்தா ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்?நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்! சமந்தா ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்?நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்! சமந்தா ரியாக்‌ஷன் என்ன?
और पढो »

நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
और पढो »

நாகதோஷம் போக்கும் நாக பஞ்சமி! அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்கும் நாக வழிபாடு!நாகதோஷம் போக்கும் நாக பஞ்சமி! அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்கும் நாக வழிபாடு!நாக தோஷம் போக்கும் நாக பஞ்சமி தினத்தன்று வழிபாடு செய்வது வாழ்க்கையில் சகலவித தோஷங்களையும் நீக்கும்...
और पढो »

வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்... இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள்வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்... இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள்Wayanad Landslides: இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள உயர் தர செயற்கைகோள் புகைப்படங்கள் வயநாட்டில் ஏற்பட்டுள்ள உக்கிரமான பாதிப்புகளை வெளிக்காட்டுகின்றன.
और पढो »

லேட்டஸ்ட் GIF அப்டேட்! நினைச்சதை உடனே உருவாக்கித் தரும் Meta AI! இது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?லேட்டஸ்ட் GIF அப்டேட்! நினைச்சதை உடனே உருவாக்கித் தரும் Meta AI! இது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?Meta AI Latest Update : ஸ்பெஷல் GIF உருவாக்குவது எப்படி? உதவி செய்ய காத்திருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
और पढो »

1000 கோடி வசூல் சாதனை படைத்த கல்கி 2898 AD.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ1000 கோடி வசூல் சாதனை படைத்த கல்கி 2898 AD.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோபிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 13:43:10