பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது.
ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.Jupiter Transit 2024ஆனந்த் அம்பானி திருமண விழா... குடும்பத்துடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகம் கவர்ந்த திரைப்படம் கல்கி 2898 ஏடி. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இந்த படத்தில் தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், மகாபாரத கதையின் மறு உருவாக்கம் போல எடுக்கப்பட்டிருந்ததாக கருத்துகளும் வெளியானது.
இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் $17 மில்லியனைத் தாண்டியுள்ளது மேலும் இந்த பிராந்தியத்தில் பாகுபலி 2 படத்திற்கு அடுத்து இந்த சாதனையைச் செய்துள்ளது. கல்கி 2898 AD யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் இன்னும் சில நாடுகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், ஒரு உலகத் தரத்தில், மிகச்சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன், மாயாஜால காட்சிகளும் முற்றிலும் புதிய களத்தில் வெளியான இப்படம் பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்தது. ஹீரோ பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் மற்ற குழு உறுப்பினர்கள் அனைவரையும் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.இத்னிடையே கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | திருமணத்திற்கு பிறகு ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!MS Dhoni wishesடிரம்ப் உயிரை காத்தது கடவுள் ஜெகந்நாதர்...
Kalki 2898 Ad Box Office Kalki 2898 Ad Box Office Kalki 2898 Ad Box Office Collection Prabhas Kalki 2898 AD OTT Kalki Movie OTT Amitabh Bachchan Kalki 2898 AD Movie Amazon Prime Kalki 2898 AD Box Office Rs 1000 Crore Worldwide Collections Prabhas Latest Movie Amitabh Bachchan In Kalki 2898 AD Rs 1000 Crore Worldwide Collections கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பிரபாஸ் கல்கி 2898 ஏடி நடிகர்கள் Kalki 2898 AD Cast And Crew Kamal Haasan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா?கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா?
और पढो »
தொடர்ந்து பிளாப் கொடுத்தாலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிரபாஸ்! எப்படி தெரியுமா?Kalki Movie Collection: பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி 2898 கிபி திரைப்படம் உலகளவில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
और पढो »
வானை தொடும் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல்! இதுவரை எவ்வளவு தெரியுமா?வானை தொடும் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல்! இதுவரை எவ்வளவு தெரியுமா?
और पढो »
பிரபாஸின் கல்கி படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது தெரியுமா?Kalki Movie Collection Report: பிரபாஸின் கல்கி 2898 கிபி திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
और पढो »
Kalki 2898 AD : ஜாம்பவான் நடிகர்கள் இணைந்த ‘கல்கி 2898 ஏடி’ படம்! ரிலீஸிற்கு ரெடியா?Kalki 2898 AD : ஜாம்பவான் நடிகர்கள் இணைந்த ‘கல்கி 2898 ஏடி’ படம்! ரிலீஸிற்கு ரெடியா?
और पढो »
கல்கி 2898 கிபி பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய, காந்தாரா புகழ் ரிஷப்ஷெட்டிKalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, கல்கி 2898 கிபி பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »