Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும்.
கேதுவை மேலும் நல்லதாக மாற்ற கேதுவிற்கு செய்ய வேண்டிய பூஜைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசுInd Vs Zim: நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் என்றாலும், இருவரின் இயல்பும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரானது என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும். ராகுவின் செயல்களால் கேது தூண்டப்பட்டால், கேதுவின் செயல்களால் ராகுவும் மறைமுகமாக தூண்டப்படுகின்றன.
அதிலும், கேது தசையில், ராகுவினால் சில விஷயங்கள் தூண்டப்பட்டால், அந்த விஷயத்தில் உச்சபட்ச நிம்மதியைக் கொடுப்பதும் அல்லது விரக்தியை கொடுப்பதை கேது செய்வார். அதேபோல, நல்ல இடத்தில் அமர்ந்திருக்கும் கேது, ஞானத்தை வெளிப்படுத்துவதற்கான காரியங்களை செய்வார். அதனால் தான் அறிவை வளர்க்கக்கூடிய திறனை அல்லது ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு கேதுவின் பலம் அவசியம் என சொல்லலாம்.
சக்திவாய்ந்த கிரகமான கேது, ஆன்மீக அறிவு, ஞானம் மற்றும் பொருள் உலகில் இருந்து பற்றின்மை ஆகியவற்றிற்கு காரணமாக இருப்பதால், மனமுதிர்ச்சி, மனப்பக்குவம் மட்டுமல்ல, மன அழுத்தம், மனோவியாதிகள், மனச்சிக்கல்கள், புத்தி சுவாதீனம், அதிபுத்திசாலித்தனம் என மனதில் ஏற்படும் அனைத்துவிதான நிலைகளுக்கும் கேது காரணமாகிறார்.
Mental Peace Mental Stamina சங்கடஹர சதுர்த்தி விரதம் Shadow Planet Ketu Mental Peace Stomach Ache Uncategorised Pain ஜாதகம் கேது பரிகாரங்கள் விநாயகர் வழிபாடு நோய்கள் மோசமான கேது சுப கேது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புதனின் ராசி மாற்றம் & உதயம் எந்த ராசிக்காரர்களுக்கு அபாரமான நன்மையைத் தரும்?Budh Gochar 2024 Mahagochar : கிரகங்களின் இளவரசன் என்று அறியப்படும் புதன் கிரகம், அறிவு சார்ந்த விஷயங்களுக்கு காரகர்
और पढो »
PPF: நடைமுறைகளை எளிதாக்கும் EPFO! வாடிக்கையாளர்களுக்கு இனி நோ பிராப்ளம்!PPF Easy Settlement : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPF உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்க விதிமுறைகளை தளர்த்தியுள்ளது...
और पढो »
என்றென்றும் தீரா மர்மங்களை கொண்ட ரகசிய பிரமிடுகள்! எகிப்தின் பிரம்மாண்டமான கிசா பிரமிடு!Egypt Pyramids: குஃபு என்ற மன்னர், தனது மரணத்துக்குப் பிறகான வாழ்க்கையை வாழ பிரமிடை பயன்படுத்தினாரா? விடுபடாத மர்மங்கள்...
और पढो »
நன்மைகளை கொடுக்கும் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு! கேது காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்!Rahu - Ketu Kaal Importance : ராகு காலம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். கேது காலம் என்பதும் உள்ளது, ஆனால் அதை யாரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்...
और पढो »
புதன் அருளால்... இன்னும் 24 மணி நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்..!!புதன் உதயம் 2024: புத்திசாலித்தனம், வியாபாரம் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரணியாக புதன் கிரகம் உள்ளது, எனவே புதனின் நிலை மாற்றம் மக்களின் நிதி நிலை, தொழில் முன்னேற்றம், பேச்சுத்திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
और पढो »
சேமிக்கும் பழக்கம் இருக்கா? எப்படி சேமிக்கலாம்? எந்த வயதில் முதலீட்டைத் தொடங்கலாம்?Financial Tips For Youngsters : இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவது, ஒருவர் வாழ விரும்பும் அல்லது கனவு காணும் வாழ்க்கையை உருவாக்க உதவியாக இருக்கும்... அது எப்படி?
और पढो »