Rahu - Ketu Kaal Importance : ராகு காலம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். கேது காலம் என்பதும் உள்ளது, ஆனால் அதை யாரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்...
National Pension SchemeVenus TransitAstrolgyVenus Transitநவகிரகங்கள் ஒன்பது இருந்தாலும் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு உண்டு. ஆனால், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு கிரகங்களுக்கும் உரிய நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகு காலம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். கேது காலம் என்பதும் உள்ளது, ஆனால் அதை யாரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்.
இப்படி எல்லாவிதங்களிலும் பிற ஏழு கிரகங்களில் இருந்தும் மாறுபட்டுள்ள ராகுவும் கேதுவும் தங்களுக்கென தனி நேரத்தை பெற்றவர்கள். நாள்தோறும் மூன்றே முக்கால் நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கான காலம். அதே போல கேதுவுக்கு உண்டான காலமும் உண்டு. ஆனால், அதனை எமகண்டம் என்றே அறிகிறோம். பிற ஏழு கிரகங்களும் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் இயங்குவார்கள்.
ராகுவும் கேதுவும் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தானத்திற்கு உண்டான பலனைக் கெடுப்பார்கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுத்துவிடுவார்.பிரச்சனையோ தோஷமோ இருப்பவர்கள், ராகுவின் அதிதேவதையான துர்க்கை அன்னையை வழிபடலாம். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவதும், எலுமிச்சை விளக்குப் போடுவதும் நல்லது. அதேபோல கேதுவுக்கு அதிதேவதை விநாயகர் என்பதால், கேதுவுக்கு உரிய எமகண்ட நேரத்தில் பிள்ளையாரை வணங்கி வழிபடலாம்.
மேலும் படிக்க |உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சனி வக்ர பெயர்ச்சி: 5 மாதங்கள் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை...
கேது காலம் எமகண்டம் ராகு காலம் துர்க்கை வழிபாடு ராகுகால துர்க்கை கேது பகவான் விநாயகர் வழிபாடு நவகிரக வழிபாடு பாவக்கிரகங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா... இவற்றை செய்தால் பிரச்னைகள் தீரும்!கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வருவது இயல்புதான். இருப்பினும், இயல்பைவிட அளவுக்கு அதிகமாக வியர்வை வந்தால் அதனை தடுக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
और पढो »
தினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!ஆயுர்வேதத்தின்படி சீரகம் பல அற்புத நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சீரக தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
और पढो »
புதன் மகாதசை காலத்தில் புதனை வலுப்படுத்த செய்ய வேண்டிய பரிகாரங்கள்!புத்தியைக் கொடுக்கும் புதனை வசியப்படுத்தும் பிரார்த்தனைகள்! தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்தால் கைமேல் பலன்...
और पढो »
பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?SIP Investment Tips: திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் உங்கள் பணத்தை பன்மடங்காக்க வழி இது...
और पढो »
மாதம் இரண்டரை லட்சம் ஓய்வூதியம் பெற சூப்பர் ஐடியா! புத்திசாலித்தனமான முதலீடு!Triple 5 Policy: பணி ஓய்வு காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்காக திட்டமிடலாமே!
और पढो »
சேரும் இடம் பொருத்து செல்வத்தை சேர்த்து வழங்கும் ராகு பகவான்! போகக் காரகர் ராகு!Rahu Traits: சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே சுற்றி வரும் நிழல் உருவங்களான ராகு ,கேது சூரியன் மற்றும் சந்திரனின் நிழல்கள் ஆகும்...
और पढो »