புத்தியைக் கொடுக்கும் புதனை வசியப்படுத்தும் பிரார்த்தனைகள்! தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்தால் கைமேல் பலன்...
Budh Mahadasa And Affects On Zodiacs : ஜாதகத்தில் புதன் அசுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களின் புத்தி சரியாக செயல்படாது என்று சொல்லப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு புதனின் மகாதசை நடந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் பலத்த பின்னடைவு ஏற்படும்புதனை வலுப்படுத்த துளசி வழிபாடுகிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..
ஜாதகத்தில் புதன் அசுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களின் புத்தி சரியாக செயல்படாது என்று சொல்லப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு புதனின் மகாதசை நடந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் பலத்த பின்னடைவு ஏற்படும்.சாஸ்திரத்தில், புதனின் மகாதசை மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் நீடிக்கும் புதனின் மகாதசை காலமானது, ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது.
ஜாதகத்தில் வலுவிழந்த புதனை வலுப்படுத்த, புதன்கிழமைகளில் பசுவிற்கு தீவனம் கொடுங்கள். புதன் தொடர்பான விஷயங்களை தானம் செய்வதும் நல்லது. புதன் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடவும். சிவாலயங்களுக்கு சென்று வழிபடவும். குன்றின் மேல் அமர்ந்திருக்கும் குமரனை, மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளன்று தரிசனம் செய்துவந்தால், புதன் தசாபுத்தி காலத்தை நிம்மதியாக கடந்துவிடலாம்.
Budh Mahadasa Zodiacs In Astrology Big Boom In Career Business Budhan Peyarchi Budhan Peyarchi Palangal Peyarchi Palangal Budhan Mercury Transit Mercury Transit In Taurus Mercury Budh Gochar Budh Budh Gochar In Rishab Rishabathil Budhan Peyarchi Zodiac Signs ரிஷபத்தில் புதன் பெயர்ச்சி வேலை வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி புதன் புதன் பெயர்ச்சி புதன் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் புதாதித்ய ராஜயோகம் லக்ஷ்மி நாராயண யோகம் கஜலக்ஷ்மி ராஜயோகம் சதுர்கிரஹி யோகம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா... இவற்றை செய்தால் பிரச்னைகள் தீரும்!கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வருவது இயல்புதான். இருப்பினும், இயல்பைவிட அளவுக்கு அதிகமாக வியர்வை வந்தால் அதனை தடுக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
और पढो »
அக்னி நட்சத்திரம் முடியப்போகுது! இனி நல்ல காலம் பிறக்கப்போகுதுஅக்னி நட்சத்திரம், மே 28, 2024 அன்று முடிவடைகிறது. இனி நல்ல காலம் பிறக்கபோவதால் அனைத்து ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
और पढो »
Mercury Combust: புதன் எரிப்பு நிலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்! பாவம் இந்த ‘5’ ராசிக்காரர்கள்!Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
EV கார் வைத்திருந்தால்... வெயில் காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!Safety Measures For EV Cars In Summer: அதிகம் வெயில் இருக்கும் நேரத்தில் உங்களின் எலெக்ட்ரானிக் கார்களை பராமரிக்கும் வழிமுறைகளை இங்கு காணலாம்.
और पढो »
புதன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!Mercury Transit Effects: அட்சய திருதியை அன்று, ஞானம் மற்றும் விவேகத்தின் கிரகமான புதன், மேஷ ராசியில் சஞ்சரித்துள்ளார். இந்த புதன் பெயர்ச்சி மே 10 மாலை 6:39 மணிக்கு நடைபெற்றது.
और पढो »
ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்போஸ்ட் ஆஃபீஸில் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் பான்-ஆதாரை இணைப்பது அவசியம். தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
और पढो »