நீங்கள் அடிக்கடி பேசும் பழமொழிக்கு உண்மையான அர்த்தம் இதுதான் தெரிஞ்சிக்கோங்க..!

Proverb Meaning समाचार

நீங்கள் அடிக்கடி பேசும் பழமொழிக்கு உண்மையான அர்த்தம் இதுதான் தெரிஞ்சிக்கோங்க..!
Actual MeaningProverb Meaning ExplanationTamil Proverb Explanation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

தமிழ் மக்கள் முதல் பல்வேறு மொழியின மக்கள் பழமொழியை அவர்களின் தாய் மொழிக்கேற்ப பேசுவர். அந்தவகையில் தமிழ் மக்கள் பயன்படுத்தும் புகழ்பெற்ற பழமொழிகளும் அதன் பொருள்களும் மற்றும் உண்மையான பொருள்களும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழக மக்கள் முதல் பாரம்பரியமாகப் பேசிவரும் பழமொழிகளை இன்றும் பேசி வருகின்றனர்.இதில் பேசப்படும் பழமொழிகளுக்குப் பொருள் விளக்கம் தெரியாமலே மக்கள் பழமொழிகளைப் பேசிவருகின்றனர். ஆனால் சில மக்கள் பழமொழியைத் தவறாக புரிந்துகொள்வார்கள். எனவே ஒவ்வொரு பழமொழியையும் பேசும் முன் அதற்குப் பொருள் தெரிந்துகொண்டு அதன்பின்னரே அந்த சொல்லைப் பேச வேண்டும்.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். பொருள்: மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.

பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! மக்கள் இதனைப் புரிந்துகொண்ட பொருள்: மணமான பின், பதினாறு குழந்தைகளைப் பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசீர்வாதம் செய்வார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Actual Meaning Proverb Meaning Explanation Tamil Proverb Explanation Famous Tamil Proverb Meaning Proverb In Tamil Awesome Proverb Spoken By Tamil People பழமொழி பொருள் உண்மையான பொருள் பழமொழி பொருள் விளக்கம் தமிழ் பழமொழி விளக்கம் பிரபலமான தமிழ் பழமொழி பொருள் தமிழில் பழமொழி தமிழ் மக்கள் பேசும் அற்புதமான பழமொழி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விந்தணுக்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களே உடனே செய்யவும்விந்தணுக்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களே உடனே செய்யவும்Infertility | குழந்தையின்மை பிரச்சனைக்கு விந்தணுக்களின் தரம் காரணமாக இருந்தால் உடனே இந்த 5 விஷயங்களை நீங்கள் செய்யவும்.
और पढो »

இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!Healthy Morning Habits: காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இந்த 5 இலைகளை நீங்கள் சாப்பிட்டாலே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
और पढो »

எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!
और पढो »

வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!Train Ticket Booking | நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து காத்திருக்கிறீர்கள் என்றால் அதனை உறுதி செய்ய சூப்பரான ஐடியா உள்ளது.
और पढो »

தொப்பை கொழுப்பை கரைக்க... இந்த 4 பானங்களை குடிங்க - கை மேல் பலன் கிடைக்கும்!தொப்பை கொழுப்பை கரைக்க... இந்த 4 பானங்களை குடிங்க - கை மேல் பலன் கிடைக்கும்!உடலில் உள்ள தொப்பை கொழுப்பை கரைக்கவும் உதவும் இந்த 4 பானங்களை குளிர்காலத்தில் அடிக்கடி குடிக்கவும்...
और पढो »

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுப்பவரா... இந்த ரூல்ஸ் தெரியாவிட்டால் அபராதம் உறுதி!ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுப்பவரா... இந்த ரூல்ஸ் தெரியாவிட்டால் அபராதம் உறுதி!ஆன்லைன் வழியாக நீங்கள் முன்பதிவில்லாத பொதுப்பிரிவு டிக்கெட்டை எடுத்தால் அது சில மணிநேரங்களிலேயே காலாவதியாகிவிடும்
और पढो »



Render Time: 2025-02-19 22:01:18