நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!!

Worst Fruits For Diabetes समाचार

நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!!
Avoid These To Control Blood Sugar LevelDiabetes Blood Sugar LevelMango
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.

பொதுவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன.8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோChennai weather

உலக மக்களை பாடாய் படுத்தி வரும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இது ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

பொதுவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன. எனினும், சில பழங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.அன்னாசிப்பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதை உட்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு மிக அதிகமாகும். இதன் காரணமாக இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகின்றது. அன்னாசிப்பழத்தை உட்கொள்வது இன்சுலின் அளவுகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Guru Peyarchi 2024 | குரு வக்ர பெயர்ச்சி.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆறு ராசிகள்!விராட் கோலியை சீண்டிய ரிக்கி பாண்டிங்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Avoid These To Control Blood Sugar Level Diabetes Blood Sugar Level Mango Banana Pineapple Grapes Health Tips In Tamil Fruits Health Tips மாம்பழம் திராட்சை வாழைப்பழம் அன்னாசிப்பழம் பழங்கள் நீரிழிவு நோயாளி சுகர் லெவல் நீரிழிவு நோய் இரத்த சர்க்கரை அளவு Diabetes Control Tips நீரிழிவு நோயாளிகள் சுகர் நோயாளிகள் சுகர் அளவு Blood Sugar Control Tips Tips To Control Diabetics Diabetics

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »

மறந்தும் கூட இந்த 3 பொருட்களை வீட்டில் காலியாக வைக்க வேண்டாம்!மறந்தும் கூட இந்த 3 பொருட்களை வீட்டில் காலியாக வைக்க வேண்டாம்!Vastu Tips: வாஸ்து குறிப்பின் படி சில பொருட்களை வீட்டில் காலியாக வைக்க கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டு வீட்டில் பண கஷ்டம் ஏற்படும்.
और पढो »

ஆண்களே! இந்த 5 தவறை தீபாவளி நாளில் செய்துவிடாதீர்கள்..!ஆண்களே! இந்த 5 தவறை தீபாவளி நாளில் செய்துவிடாதீர்கள்..!Diwali | தீபாவளி பண்டிகையின்போது ஆண்கள் இந்த 5 தவறுகளை மட்டும் மறந்தும் செய்துவிடவே கூடாது, குடும்பமே மகிழ்ச்சியில்லாமல் சோகத்தில் மூழ்கிவிடும்.
और पढो »

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பழங்களே உடல்நலனைக் கெடுக்கும்! நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாகும் பழங்கள்ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பழங்களே உடல்நலனைக் கெடுக்கும்! நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாகும் பழங்கள்Fruits & Diabetes: எல்லாவற்றையும் சாப்பிடும் சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவு மட்டுமல்ல, பழங்கள் சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு
और पढो »

எச்சரிக்கை... எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் டீ... ஓவரா குடிப்பது மிக ஆபத்துஎச்சரிக்கை... எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் டீ... ஓவரா குடிப்பது மிக ஆபத்துநீங்கள் ஒரு நாளைக்கு 4-5 முறை தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளதா அல்லது டீ இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றுகிறதா... அப்படியானால், இந்த செய்தி உங்களுக்குத்தான்....
और पढो »

இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கலாம்!இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கலாம்!உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் உடனே சில பிரச்சனைகளும் உடலில் அதிகமாகும். எனவே உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக விட வேண்டாம்.
और पढो »



Render Time: 2025-02-13 16:14:06