நீரிழிவு நோயாளிகள் தேன், வெல்லம் சாப்பிடலாமா? என்ன ஆகும்?

Diabetics And Honey Intake समाचार

நீரிழிவு நோயாளிகள் தேன், வெல்லம் சாப்பிடலாமா? என்ன ஆகும்?
Is Honey Safe For DiabetesBenefits Of Jaggery For DiabeticsHoney And Blood Sugar Levels
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 86 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Diabetes Diet tips | நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தேன், வெல்லம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேன் அல்லது வெல்லம் சாப்பிடலாமா?10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மாவின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோDiabetes Diet tips Tamil | நீரிழிவு நோய் என்பது கடந்த சில ஆண்டுகளாக வேகமாகப் பரவி வரும் ஒரு நோயாகும். இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்து வருகிறது.

இவையெல்லாம் ஏற்படக்கூடாது என விரும்பினால் சர்க்கரை நோயாளிகள் முதலில் செய்ய வேண்டியது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது உங்கள் உடலுக்கு மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும். சர்க்கரையை கட்டுப்படுத்த, உணவைக் கட்டுப்படுத்துவது அவசியம். குறிப்பாக, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.நீரிழிவு நோயாளிகள், இனிப்புகளை உட்கொள்வது இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வெல்லம் சாப்பிடலாம். சர்க்கரையை விட வெல்லம் சாப்பிடுவது அதிக பலன் தரும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு பல தீங்குகளையும் ஏற்படுத்துகிறது.வெல்லம் மற்றும் தேன் இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் உட்கொள்ளும் போது, அவை சர்க்கரையாக மாறுகின்றன, இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்.

பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் இனிப்பு உணவு மீது இருக்கும் ஆசையை தீர்த்துக் கொள்ள வெல்லத்தை உட்கொள்வார்கள். ஆனால் 10 கிராம் வெல்லத்தில் 65% முதல் 85% வரை சுக்ரோஸ் உள்ளது, இது இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும். இது மிகப்பெரிய ஆபத்தை கொண்டுவந்துவிடும். சர்க்கரை நோயாளிகள் வெல்லத்தைத் தவிர்ப்பதே நல்லது. சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாம். வெல்லத்தில் மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது சர்க்கரையை அதிகரிக்கிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டிசம்பரில் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அனைத்திலும் வெற்றிSathyarajஅமரன் படம் இன்னும் ஹவுஸ்புல் தான்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Is Honey Safe For Diabetes Benefits Of Jaggery For Diabetics Honey And Blood Sugar Levels Diabetes Diet Tips For Sweets நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? நீரிழிவு நோயாளிகள் உணவு முறை ஹெல்த் நியூஸ் ஹெல்த் அப்டேட்ஸ் தமிழ் ஆரோக்கிய செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!துலாம் ராசியில் புதாதித்ய யோகம் என்றால், செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி என நாலு கிரகங்களின் தாக்கத்தால் 12 ராசிகளுக்கு என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

அலாவுதீன் பூதமும் குரங்கும் டான்ஸ் ஆடினால் என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!!அலாவுதீன் பூதமும் குரங்கும் டான்ஸ் ஆடினால் என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!!Viral Video: சில வீடியோக்கள் எதற்காக எடுக்கப்பட்டன என்றே நமக்கு விளங்காது. ஆனால், அவை இணையவாசிகள் இடையே முகவும் பிரபலம் ஆகிவிடும்.
और पढो »

ப்ரீப்பெய்ட் EB மீட்டர் என்றால் என்ன? வீடு மின்சார செலவு எவ்வளவு மிச்சமாகும்ப்ரீப்பெய்ட் EB மீட்டர் என்றால் என்ன? வீடு மின்சார செலவு எவ்வளவு மிச்சமாகும்Prepaid EB meter | ப்ரீப்பெய்ட் EB மீட்டர் என்றால் என்ன, அதனால் நுகர்வோருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை இங்கே விரிவா பார்க்கலாம்.
और पढो »

No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
और पढो »

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »

காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Hot Water Benefits: காலையில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-19 09:06:11