நுரையீரல் புற்றுநோயை 5 நொடிகளில் கண்டறிய உதவும்... வைர விரல் சோதனை

Lung Cancer समाचार

நுரையீரல் புற்றுநோயை 5 நொடிகளில் கண்டறிய உதவும்... வைர விரல் சோதனை
Symptoms Of Lung CancerEarly Symptoms Of Lung CancerWhat Is The Diamond Finger Test
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 30 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம், நோயறிதலில் ஏற்படும் தாமதம் ஆகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படுகிறது.

புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் ஆபத்துகள்.Lord Kuberபெஸ்ட் காலை உணவு... சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டால் கிடைக்கும் இந்த 5 நன்மைகள்! நுரையீரல் புற்றுநோய் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது. 2020 ஆம் ஆண்டில், நுரையீரல் புற்றுநோய் புதிதாக 2,206,771 பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து உலகளவில் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும் என்று தி லான்செட் தெரிவித்துள்ளது. நுரையீரலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில், நுரையீரல் புற்றுநோய் ஆபத்தில் உள்ளீர்களா இல்லையா என்பதை அறிய வைர விரல் சோதனை செய்யலாம். இந்த சோதனை எளிமையானது மட்டுமல்ல, வீட்டிலேயே எளிதாகவும் செய்யலாம்.இந்த சோதனையில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றாக இணைக்க வேண்டும். 5 வினாடி அப்படியே இருக்கவும். இந்நிலையில் அவற்றுக்கிடையே ஒரு டயமண்ட் வடிவம் உருவாக வேண்டும். அப்படி இல்லையென்றால், அதாவது உங்கள் விரல்களுக்கு இடையில் இடைவெளி இல்லை என்றால், அது விரல் கிளப்பிங் என்பதைக் குறிக்கலாம்.

ஆட்சியில் பங்கு வேண்டும்... முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் - பரபரப்பாகும் அரசியல் களம்tvk vijay

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Symptoms Of Lung Cancer Early Symptoms Of Lung Cancer What Is The Diamond Finger Test நுரையீரல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் Lung Cancer Symptoms Lung Cancer Sign Health News அதிக சோர்வு Extreme Fatigue

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை! சிக்கியது என்ன?அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை! சிக்கியது என்ன?முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை என தகவல்.
और पढो »

கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »

தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும்தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும்Lemon For Weight Loss: தினமும் 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், உடல் எடை குறைப்புக்கு எந்தளவிற்கு உதவும் என்பதையும் இங்கு காணலாம்.
और पढो »

வேகமா எடை குறைக்க தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா போதும்வேகமா எடை குறைக்க தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா போதும்Weight Loss With Fenugreek: நாம் நமது சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தும் வெந்தயம், எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
और पढो »

இந்த இலைக்கு இப்படி ஒரு குணமா? பார்த்தாலே பரவசமாக்கும் சீத்தாபழ இலைகள் புன்னகையை வளமாக்கும்!இந்த இலைக்கு இப்படி ஒரு குணமா? பார்த்தாலே பரவசமாக்கும் சீத்தாபழ இலைகள் புன்னகையை வளமாக்கும்!Health Benefits Of Custard Apple Leaves : காயங்களை குணப்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சீதாப்பழத்தின் இலைகள் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கும்...
और पढो »



Render Time: 2025-02-19 21:44:59